prime minister modi - Tamil Janam TV

Tag: prime minister modi

உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை அதிகரிக்க ரூ. 70, 000 கோடி முதலீடு – பிரதமர் மோடி

உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு சுமார் எழுபதாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்று ...

100 ஆண்டுகள் கடந்தாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள் – பிரதமர் மோடி

100 ஆண்டுகள் ஆனாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி பாஜகவினருடன் கலந்துரையாடினார். ...

ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்வார் – மலேசிய பிரதமர் அறிவிப்பு!

47வது ஆசியான் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்வார் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ரஹிம் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் மலேசிய பிரதமர் ...

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

காசாவில் போரை நிறுத்தி அமைதியை மீட்பது குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-காசா இடையேயான போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், 60 ...

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை – காசா போர் நிறுத்தத்திற்கு வாழ்த்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், எனது நண்பர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ...

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – காசா போர் நிறுத்த முயற்சிக்கு வாழ்த்து!

காசாவில் போர் நிறுத்தம் மூலம் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரேலும், ஹமாஸும் போர் நிறுத்த ...

25 ஆண்டுகள் பயணம் – பிரதமர் மோடிக்கு இபிஎஸ் வாழ்த்து!

25 ஆண்டுகளாக அரசின் தலைமை பொறுப்பில் பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், இது ஒரு ...

நாட்டின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பிரதமர் – நடிகை நமீதா

நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக நடிகை நமீதா தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு மாவட்ட பாஜக ...

11 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி!

பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி 11 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றும் மன் ...

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மத்திய அரசின் பொதுத்துறை ...

புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் – பிரதமர் மோடி

மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் ஒடிசாவின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் 60 ஆயிரம் கோடி ரூபாய் ...

பிஎஸ்என்எல் 4ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனம் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து ...

காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருகிறது – பிரதமர் மோடி

ஊழல் மற்றும் முறைகேட்டால் மக்களுக்கு காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ராஜஸ்தான் ...

இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்த்தே, இந்தியாவுக்கு அதிக வரி விதித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவியுடன் ...

மிசோரமில் ரூ. 9000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

மிசோரமில் ஒன்பதாயிரம் கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்குவங்கம், பிகார் ...

நேபாள இடைக்கால பிரதமருக்கு மோடி வாழ்த்து – இந்தியா எப்போதும் துணை நிற்கும் என உறுதி!

நேபாளத்தில் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ள சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தை ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு ரூ. 1,200 கோடி நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கடந்த 5ம் தேதி உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி ...

பிரதமர் மோடி மொரீசியஸ் பிரதமர் சந்திப்பு – இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா வந்துள்ள மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் உத்தரப்பிரதேசம் ...

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் ...

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

75-வது பிறந்தநாளை கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில்,  ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வலிமைப்படுத்துவதில் மோகன் ...

கத்தார் தலைநகர் மீது தாக்குதல் – பிரதமர் மோடி கண்டனம்!

கத்தார் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொள்கிறார். உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், டெல்லி ஆகிய ...

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – ரஷ்யா, உக்ரைன் போர் குறித்து முக்கிய ஆலோசனை!

பிரான்ஸ் - இந்தியா நல்லுறவு குறித்தும், ரஷ்யா - உக்ரைன் போர்நிறுத்தம் குறித்தும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தி உள்ளார். ...

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா ...

Page 9 of 26 1 8 9 10 26