குஜராத் கிர் வனவிலங்கு சரணாலயத்தில் பிரதமர் - மோடி எடுத்த புகைப்படங்கள் வைரல்!
Oct 28, 2026, 03:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத் கிர் வனவிலங்கு சரணாலயத்தில் பிரதமர் – மோடி எடுத்த புகைப்படங்கள் வைரல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 3, 2025, 02:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக, உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்திற்கு வருகை தந்தார். வனத்துறை மூத்த அதிகாரிகளுடன் திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி லயன் சஃபாரி மேற்கொண்டார்.

அப்போது, எந்தவித பாதுகாப்பு கவசம் இன்றி அவர் பயணம் செய்தார். லயன் சஃபாரியின்போது பிரதமர் மோடி எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக பிரதமர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், இன்று காலை, உலக வனவிலங்கு தினத்தன்று, ஆசிய சிங்கங்களின் தாயகமான கிர் வனப்பகுதியில் சஃபாரி சென்றதாக தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வராக இருந்தபோது நாங்கள் கூட்டாகச் செய்த பணிகள் நினைவுக்கு வந்ததாகவும், பல ஆண்டுகளாக, கூட்டு முயற்சி காரணமாக  ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவதை உறுதி செய்துள்ளதாகவும் கூறினார். ஆசிய சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் பழங்குடி சமூகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் பங்கும் பாராட்டத்தக்கது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: gujaratprime minister modiModi in Gir National ParkGir National Park and Wildlife Sanctuary
Share
Tweet
SendShare
Previous Post

கரூரை சேர்ந்த 5 வயது சிறுமி ஸ்கேட்டிங்கில் சாதனை!

Next Post

கிருஷ்ணகிரி : காவல் பணியில் இருந்த இளைஞர் அடித்து கொலை!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies