prime minister modi - Tamil Janam TV

Tag: prime minister modi

காலத்திற்கு ஏற்றவாறு AI தொழில்நுட்பத்தை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும் – பிரதமர் மோடி

ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உண்மையில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி ...

ஏ.ஐ. உச்சி மாநாடு – பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஏ.ஐ. உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏ.ஐ. உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டிற்கு ...

பிரான்ஸ் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி!

அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் செல்கிறார். பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி , அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கும் ...

புதிய வருமானவரி சட்ட மசோதா – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதிய வருமானவரி சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ...

பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி

மீனவர்களின் நலன் கருதி பட்ஜெட்டில் மீன்வளத் துறைக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி ...

65 ஆண்டுகளாக காங்கிரசால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

65 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததை பிரதமர் மோடி வெறும் 10 ஆண்டுகளில் செய்து முடித்ததாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதம் தெரிவித்தார். வடகிழக்கு ...

ராகுல் காந்தியின் பேச்சு சர்வதேச அளவில் இந்தியாவின் மரியாதையை சீர்குலைக்கும் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் மீது வேண்டுமென்றே தவறான தகவலை பரப்புவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை மீதான ...

வரும் 12-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

இரு நாள் பயணமாக பிரதமர் மோடி வரும் 12ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் பாரிஸ் செல்லும் பிரதமர், அங்கிருந்து வாஷிங்டன் ...

மகாத்மா காந்தி நினைவு தினம் – ராஜ்காட்டில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

வளர்ந்த இந்தியாவை உருவாக்க காந்தியடிகளின் லட்சியங்கள் நம்மை ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி ...

38-வது தேசிய விளையாட்டுப் போட்டி – டேராடூனில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 38-வது தேசிய விளையாட்டு போட்டிகள் டேராடூனில் பிப்ரவரி 14-ம் தேதி வரை ...

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆக்கபூர்வமான விவாதம் – பிரதமர் மோடி

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் 40 லட்சம் கோடி ரூபாய் முத்ரா கடன் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தையொட்டி டெல்லி ...

அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பிரதமர் மோடி உரையாடினார் அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த ...

இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக செயல்படும் எம்.பி. நவாஸ் கனி – அண்ணாமலை கண்டனம்!

திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு உண்ட எம்.பி. நவாஸ் கனிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த ரயில் ...

மகா கும்பமேளா : பிப்ரவரி 5 ஆம் தேதி பிரயாக்ராஜ் செல்கிறார் பிரதமர் மோடி!

 மகா கும்பமேளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5 ஆம் தேதி செல்கிறார் .  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகின்ற 27-ம் தேதி இதில் ...

ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சுமார் 65 லட்சம் மதிப்பிலான சொத்து அட்டைகள் – நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி!

ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார். ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் அதிகமான ...

ஏழைகளின் நலனுக்காக பாடுபடும் பிரதமர் மோடி – உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஏழைகளின் மீதான இரக்கத்திற்கு பிரதமர் மோடி சிறு வயதில் அனுபவித்த வறுமையே காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் பிரதமர் மோடியின் ...

மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய பிரதமர் : அமித்ஷா புகழாரம்!

பிரதமர் மோடியின் முயற்சிகள் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல், வடக்கு குஜராத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன  என்று மத்திய உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார். ...

மூன்றாவது காசி தமிழ் சங்கமம் – பதிவு செய்வது எப்படி?

காசி தமிழ் சங்கமம் இம்முறை அகஸ்திய முனிவரின் தத்துவங்களைத் தாங்கி அமையவுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதப் பிரதமர்  மோடி அவர்களால் கடந்த ...

பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, திருக்குறள் பரப்பப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கவிஞர் வைரமுத்து வரவேற்றுள்ளார். சென்னை பெசன்ட் நகர் பூங்காவில் அமைந்துள்ள திருவள்ளுவர் ...

‘மிஷன் மௌசம்’ திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

வானிலை சூழலுக்கு தயாராகும் வகையில் மிஷன் மௌசம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதே நிகழ்வில் வானிலை மாற்றங்களுக்கு எதிரான தாங்குதிறன் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு ...

சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீரில் சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் ககாங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் சுமார் 2 ...

‘மிஷன் மௌசம்’ திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கிறார். புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை காலை 10.30 மணியளவில் ...

மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியம்! : பிரதமர் மோடி

மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுவதாகவும், நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை கொண்டாடுவதாகவும் உள்ளது எனப்  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜில் மகா ...

Page 5 of 14 1 4 5 6 14