டெல்​லி​யில் கடமை பாதை அருகே கட்​டப்​பட்டுள்ள புதிய கர்​தவ்ய பவன் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
Sep 10, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்​லி​யில் கடமை பாதை அருகே கட்​டப்​பட்டுள்ள புதிய கர்​தவ்ய பவன் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 7, 2025, 07:29 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தலைநகர் டெல்​லி​யில் கடமை பாதை அருகே கட்​டப்​பட்டுள்ள புதிய கர்​தவ்ய பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

உள்துறை, வெளியுறவுத்துறை, கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து டெல்லி கர்தவ்ய பாதை அருகே கர்​தவ்ய பவன் கட்டப்பட்டது. பல்துறைகள் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் கட்டட வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.

இதைத்தொடர்ந்து கர்​தவ்ய பவன் கட்டுமானத் தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

மாலையில்  நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.அப்போது பேசியவர், டில்லியில் மத்திய அரசின் அமைச்சகங்கள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கின, இதனால்அரசுக்கு 1,500 கோடி ரூபாய் செலவானது என தெரிவித்தார்.

கர்தவ்ய பவன் கட்டியதால் 1,500 கோடி ரூபாய் மிச்சம் எனக் கூறினார். இன்னும் பல கர்தவ்ய பவன்கள் வர உள்ளன எனக் கூறிய பிரதமர் மோடி, இந்த பவன் வளர்ச்சியடைந்த மற்றும் தன்னிறைவான இந்தியாவுக்கான நமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது எனவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்தியாவை கட்டி எழுப்புவதற்கான உறுதிப்பாட்டை கர்தவ்ய பவன் பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார். கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டுடன் அதனை கட்டி எழுப்பிய தொழிலாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

Tags: delhiprime minister modiKartavya BhavanKartavya Paad
Share
Tweet
SendShare
Previous Post

அஜித் குமார் கொலை வழக்கு – 5 தனிப்படை காவலர்களுக்கு 13-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Next Post

இந்து மதம் உலகிற்கு தேவை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies