prime minister modi - Tamil Janam TV

Tag: prime minister modi

அரசு முறைப் பயணமாக இன்று இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி!

இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேலுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு ...

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி – கையெழுத்தாகும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள்…சிறப்பு தொகுப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பையேற்று இஸ்ரேலுக்குப் பிரதமர் மோடி செல்வதற்கு முன்பாகவே இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறை சார்ந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...

இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர்!

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழா நிகழ்வில் பிரதமர் மோடி உடன், உத்தரப்பிரதேச ...

டெல்லி AI மாநாட்டின் சிறப்பம்சம் – விருந்தினர்களுடன் பார்வையிட்டார் பிரதமர்!

டெல்லியில் நடைபெற்று வரும் AI மாநாட்டில், உலகத் தலைவர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் இணைந்து மாநாட்டின் சிறப்பம்சங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். ...

பிரதமர் மோடியுடன் எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை - எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ...

மும்பையில் பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் சந்திப்பு – 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இரு நாடுகள் இடையே 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் ...

சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

டெல்லியில் ஐந்து நாள் சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஏஐ மாநாடு கடந்த 2023ம் ஆண்டு பிரிட்டனின் பக்கிங்காமில் நடைபெற்றது. 2024-ல் ...

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் சுமார் 89 ஆயிரம் இலங்கைத் ...

ராகுல் காந்தியின் பொய் உற்பத்தி தொழிற்சாலையை மக்கள் அடையாளம் கண்டுவிட்டனர் – அமித் ஷா விமர்சனம்!

ராகுல் காந்தியின் பொய் உற்பத்தி தொழிற்சாலையை மக்கள் அடையாளம் கண்டுவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி அடிப்படையிலான மானிய பரிமாற்றத் ...

பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பிரச்சார பொதுக்கூட்டம் – அனுமதி கோரி பாஜக மனு

​பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பிரச்சாரப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்துள்ளனர். மதுரை விமான நிலையம் அருகே ...

அசாமில் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட அவசரக்கால தரையிறங்கும் சாலை – திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

அசாமில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அவசரகால தரையிறங்கும் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் இந்தியா - சீனா ...

சேவா தீர்த்த கட்டிடம் 140 கோடி இந்தியர்களின் கனவு சின்னம் – பிரதமர் மோடி

வளர்ந்த பாரதம் என்ற இந்தியாவின் பயணத்தில், சேவா தீர்த்தம் மற்றும் கர்தவ்ய பவன் கட்டடங்கள் முக்கிய மைல்கல்லை குறிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமரின் புதிய ...

வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வங்கதேச பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வங்கதேச நாட்டில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி ...

“சேவா தீர்த்” என அழைக்கப்படும் புதிய பிரதமர் அலுவலகம் – இன்று திறந்து வைக்கிறார் மோடி!

"சேவா தீர்த்" என அழைக்கப்படும் புதிய பிரதமர் அலுவலகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். டெல்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டடமான சேவா தீர்த் மற்றும் ...

ஜப்பான் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ள சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஜப்பான் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ள சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் உள்ள 465 ...

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையின் நிதிநிலை மேம்பட்டுள்ளது – அஸ்வினி வைஷ்ணவ்

10 ஆண்டுகளில் ரயில்வே துறையின் நிதிநிலை மேம்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், ரயில்வே ...

மாணவர்கள் இணைய தளத்தில் நேரத்தை வீணாக்கக் கூடாது – பிரதமர் மோடி

மாணவர்கள் இணைய தளத்தில் நேரத்தை வீணாக்கக் கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில், ஆண்டுதோறும் பரிக்ஷா ...

இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா செல்கிறார். பிரதமர் மோடி மற்றும் மலேசிய பிரதமர் அன்வா் இப்ராஹிம் முன்னிலையில் 800 நடனக் கலைஞர்கள் சேர்ந்து, ...

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில், ஆண்டுதோறும் பரிக்ஷா ...

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ பொதுக்கூட்டம் – நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் நரேந்திர ...

மேகாலயா சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 18 தொழிலாளர்கள் பலி!

மேகாலயாவில் சட்டவிரோதமாக இயங்கிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தில் அமைந்துள்ள தஷ்காய் ...

ஆட்சியில் இருந்த போது காங். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை – பிரதமர் மோடி

ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். குடியரசு தலைவர் உரைக்கு ...

திமுக என்றாலே ரவுடிகள் ராஜ்ஜியம், போதை ராஜ்ஜியம் – வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

தமிழக பழங்குடியின சமூகத்தினரை பிரதமர் மோடி கவுரவித்துள்ளதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் பழங்குடியினர் மக்களின் தாமரை ...

வெனிசுலா பொறுப்பு அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

வெனிசுலா பொறுப்பு அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்ட வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா ...

Page 6 of 27 1 5 6 7 27