பயங்கரவாதத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த முடிவு - பிரதமர் மோடி, UAE அதிபர் பேச்சுவார்த்தை குறித்து விக்ரம் மிஸ்ரி விளக்கம்!
Sep 13, 2026, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த முடிவு – பிரதமர் மோடி, UAE அதிபர் பேச்சுவார்த்தை குறித்து விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 20, 2026, 06:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடி – ஐக்கிய அரபு அமீரக அதிபர் இடையேயான சந்திப்பின்போது, பயங்கரவாத செயல்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக  வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமீரக அதிபரின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளதாக கூறினார். மேலும், 2032ம் ஆண்டுக்குள் இரு நாட்டு வர்த்தகத்தை 200 பில்லியன் டாலராக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவின் பிராந்திய முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும், அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை மேம்படுத்த ஆதரவு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

இரு நாட்டு தலைவர்களுமே எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கண்டித்ததாக குறிப்பிட்ட விக்ரம் மிஸ்ரி, பயங்கரவாத செயல்களுக்கு காரணமானவர்களையும், நிதியுதவி வழங்குபவர்களையும் நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தியதாக கூறினார்.

Tags: prime minister modiForeign Secretary Vikram Misricross-border terrorismPresident of the UAEVikram Misri pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – UAE இடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து : வர்த்தகத்தை 200 மில்லியன் டாலராக உயர்த்த முடிவு!

Next Post

தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் – ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies