ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அதிபர் மேதகு டாக்டர் சையத் இப்ராஹிம் ரைசியுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். இருதரப்பு மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த ...



