protest - Tamil Janam TV

Tag: protest

ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் – ஆயிரத்து 800 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை சேர்க்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய ஆயிரத்து 800 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள ...

டிபிஐ வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது!

பணி நிரந்தரம் கோரி சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக ...

இடும்பன் கோயிலை, பழனி கோயில் நிர்வாகத்துடன் இணைக்க எதிர்ப்பு – மக்கள் உண்ணாவிரத போராட்டம்!

பழனியில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள இடும்பன் கோயிலை, பழனி கோயில் நிர்வாகத்துடன் இணைப்பதற்கான முயற்சியை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பழனி மலை அடிவாரத்தில் அறிநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ...

திமுக அரசு தங்களை ஏமாற்றி விட்டதாக மக்கள் பணியாளர்கள் குற்றச்சாட்டு!

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் நூற்றுக்கணக்கான மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நல பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் ...

தலையில் முக்காடு அணிந்து திமுகவுக்கு எதிராக பெண்கள் நூதன போராட்டம்!

சிவகங்கையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதர இயக்க பணியாளர்கள் 3ஆம் நாள் ஆர்ப்பாட்டத்தில் முக்காடு அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர். அடிப்படை ஊதிய உயர்வு ...

தோட்டக்கலைத் துறை அதன் தனித்துவம், நிபுணத்துவத்துடன் தனித்துறையாக தொடர வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

 தோட்டக்கலைத் துறையின் தனித்துவம் குலைந்தால், வேலைவாய்ப்பு, திறன் முதலீடு ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

காற்று மாசு போராட்டத்தில் நக்சல் ஆதரவு முழக்கம் : அத்துமீறிய மாணவர்கள் கைது!

டெல்லியில் மோசமான காற்று மாசுக்கு எதிராக இடதுசாரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நக்சலைட் மத்வி ஹித்மாவின் புகைப்பட போஸ்டர்களுடன் முழக்கங்களை எழுப்பியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவலர்கள் ...

மதுரை அருகே கிராவல் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் தொடர் போராட்டம்!

கள்ளிக்குடி அடுத்த திருமால் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கிராவல் மண் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி ...

கரூர் : இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து கடை அடைப்பு போராட்டம்!

கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் அறநிலையத்துறையின் நடவடிக்கையை கண்டித்து வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு ...

மயிலாடுதுறை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட ...

வெள்ளை மாளிகை முன் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்ததைக் கண்டித்து, வெள்ளை மாளிகை முன் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தின் காசா முனையில் ...

சாலை விபத்தில் இருவர் பலி: மறியலில் ஈடுபட்டோர் மீது தடியடி!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், பாலம் அமைக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ...

அதிமுக போராட்டம் தொடரும்! – இபிஎஸ்

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

புதுச்சேரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்!

புதுச்சேரி தூத்திப்பட்டு கிராமப்பகுதியில் முறையான குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட தூத்திப்பட்டு கிராமம் மற்றும் அதனை ...

இஸ்ரேல் பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம்!

இஸ்ரேல் பிரதமர் பதவி விலகக் கோரி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் போர் காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் ...

பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் விவசாய அமைப்புகள்!

பிரிவினைவாதிகளின் தூண்டுதலின் பேரில், சில விவசாய அமைப்புகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்ட நிலையில், ஷம்பு எல்லையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கலைத்தனர். இதனால், ...

தி.மு.க அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிராகக் கருப்புக் கொடி போராட்டம்!

செய்யாறு சிப்காட் விரிவாக்கம் செய்ய 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்காக, 11 கிராமங்களில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட ...

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் – திணறும் திமுக அரசு

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு சதவீதம் உள் இடஒதுக்கீட்டை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே ...

“எனக்கும் போராடத் தெரியும்”: சாலையில் அமர்ந்து கேரள ஆளுநர் தர்ணா!

தனக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணவர் பிரிவினரை கண்டித்து கொல்லம் அருகே சாலையில் சேர் போட்டு அமர்ந்து கேரள ஆளுநர் ...

கன்னடத்தில் பெயர் பலகை இல்லாத கடைகள்: சூறையாடிய கன்னட அமைப்பினர்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கன்னட மொழி இல்லாமல் வேறு மொழிகளில் எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளை கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ...

இனப்படுகொலை: பலூச் இன மக்கள் போராட்டம்!

பாகிஸ்தானில் பலூச் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி, தேரா காஜிகான் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் நாடு ஏற்கெனவே ...

கேரள முதல்வருக்கு எதிராக வெள்ளை சாயம் பூசி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்!

கொல்லம் மாவட்டத்தில் ரஞ்சித் என்பவர் வெள்ளை சாயம் பூசி போராட்டத்தில் ஈடுபட்டார். கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் ரஞ்சித் என்பவர் தான் கறுப்பு நிறத்தில் இருப்பதால் காவல்துறையினர் ...

அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம்: கேரள ஆளுநர் காட்டம்!

கேரள மாநிலம் காலிகட் பல்கலைக்கழக வளாகத்தில் தனக்கு எதிராக பேனர் மற்றும் போஸ்டர் வைத்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், ...

ரூ.12,000 இழப்பீடு கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12,000 ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மிக்ஜாம் ...

Page 1 of 2 1 2