protest - Tamil Janam TV

Tag: protest

கோவையில் இந்து அமைப்புகள் போராட்டம் எதிரொலி – கூட்டமாக தொழுகை நடத்த அனுமதி மறுப்பு!

கோவையில், இடப்பிரச்சினை தொடர்பாக இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, இஸ்லாமியர்கள் கூட்டமாக தொழுகை நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். வேலாயுதபுரத்தில் இந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதியில் ...

மாநகராட்சியிடமிருந்து 1,400 ஏக்கர் நிலத்தை மீட்க போராடிய விவசாயிகள் கைது!

சேலம் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்து 400 ஏக்கர் நிலத்தை மீட்பதற்காக ஏழாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் மகா சபையை சேர்ந்த ...

காலமுறை ஊதியம் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் 12வது நாளாக போராட்டம்!

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் 12வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கொடை ஐந்து லட்சம் ரூபாயை வழங்க வேண்டும், ...

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம்! -பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை!

நாடு தழுவிய போராட்டத்தை மீறி சென்னையில் வழக்கம்போல் பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ...

கூடங்குளத்தில் குடிநீர் பற்றாக்குறை – வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் நீண்ட நாட்களாக நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூடங்குளத்தில் நீண்ட நாட்களாக கடும் ...

அறநிலையத்துறையை கண்டித்து முக்கடல் சுற்றுலா தலத்தில் கடையடைப்பு!

அறநிலையத்துறையை கண்டித்து கன்னியாகுமரி முக்கடல் சுற்றுலா தலம் முழுவதும், ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ...

அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் ன ஒழுங்கு நடவடிக்கை – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

தொழிற்சங்கங்களின் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து ...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த எஸ்பி வேலுமணி

கோவையில் 7வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆதரவு தெரிவித்தார். கோவையில் பல்வேறு ...

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -பாஜக மகளிர் அணியினர் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து, வரும் 10-ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மகளிர் அணியினர் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ...

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் – பாஜக போராட்டம்!

கேரளாவில் சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு கேரள ...

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி மருத்துவ ஆய்வு நிபுணர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பு மருத்துவ ...

டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தற்கொலை – புகாரளித்த பெண்கள்… போலீசார் முன்பே மிரட்டிய உரிமையாளர்

மதுரையில் டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மதுக்கடையை அகற்ற கோரிய பெண்களை காவல்துறையினர் முன்பு பார் கட்டட உரிமையாளர் மிரட்டிய ...

மகாதேவர் கோயில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நூதன போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியில் உள்ள மகாதேவர் கோயில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரியை ...

இருதரப்பு மோதலில் 2 இளைஞர்களை சரமாரியாக தாக்கிய தவெக நகர செயலாளர்!

கெங்கவல்லி அருகே இருதரப்பு மோதலில் 2 இளைஞர்களை சரமாரியாக தாக்கிய தவெக நகர செயலாளர் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம், ...

பதநீர் இறக்கிய தொழிலாளியை கள் இறக்கியதாக கூறி பானைகளை அடித்து நொறுக்கிய போலீசார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பதநீர் இறக்கிய தொழிலாளியை கள் இறக்கியதாக கூறி பானைகளை போலீசார் அடித்து நொறுக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆம்பூர் அடுத்த கீழ் பணந்தோப்பு ...

ஜல்லிக்கட்டு போட்டிக்கு டோக்கன் வழங்கவில்லை – காளை உரிமையாளர்கள் போராட்டம்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கான டோக்கன்கள் வழங்கவில்லை என கூறி காளைகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழக்கரை கிராமத்தில் உள்ள ஏழு தழுவுதல் ...

அமெரிக்காவில் 300 நகரங்களில் லட்சக்கணக்கானோர் போராட்டம்!

அமெரிக்காவில் 300 நகரங்களில் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர், பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு நாடு ...

போலி பட்டா தயாரித்து வீடு கட்டிய பேரூராட்சி தலைவியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

நாமக்கல் அருகே பட்டியலின மக்களுக்கான நிலத்தில், போலி பட்டா தயாரித்து வீடு கட்டிய பேரூராட்சி தலைவியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளப்பநாயக்கன்பட்டி ...

கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகள் – வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை சிறை பிடித்த மக்கள்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

குடியாத்தம் அரசு மருத்துவமனை விவகாரம் – EPS எடுத்த ஆக்‌ஷன்..DMK கொடுத்த ரியாக்ஷன்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை திறப்பு விழா விவகாரத்தில் இபிஎஸ் போராட்டத்தை அறிவித்த ஒரு மணிநேரத்திலேயே, திமுக தரப்பில் திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் ...

திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் – அன்புமணி

திமுக ஆட்சியில் அனைத்து வகையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் ...

பங்குத்தந்தை இல்லாததால் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தை இல்லாததால் இறந்தவரின் உடலை வைத்து பொதுமக்கள் தர்ணா போராட்டம் செய்தனர். புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஏசுதாஸ் என்பவர் ...

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ...

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

ஈரானில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி தலைமையிலான இஸ்லாமிய அரசுக்கு எதிராக தொடங்கிய மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராடும் மக்கள் கொல்லப்பட்டால் அதற்கு ஈரான் மிகப்பெரிய ...

Page 2 of 4 1 2 3 4