பாகிஸ்தானுக்கு எதிராக ஜம்முவில் போராட்டம்!
இராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. உயிரிழப்புக்குக் காரணமான பாகிஸ்தானை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடக் ...