Pudukkottai - Tamil Janam TV

Tag: Pudukkottai

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அன்னவாசல் தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில், திருச்சி, தஞ்சாவூர், ...

புதுக்கோட்டை அருகே சரக்கு வாகனம், கார் மோதல் – 3 பேர் பலி!

புதுக்கோட்டை அருகே சரக்கு வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையைச் ...

புதுக்கோட்டை தனியார் மதுபான ஆலையில் 2-வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையானது ...

புதுகை அருகே எலி ஸ்பிரேயை முகத்தில் அடித்து விளையாடிய 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே எலி ஸ்பிரேயை முகத்தில் அடித்து விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர்களும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண்ணவேளாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 4 ...

80 % மாணவர்களுக்கு தமிழை முறையாக எழுத தெரியவில்லை – முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்

தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் 80 சதவீத மாணவர்களுக்கு தமிழை முறையாக எழுத தெரியவில்லை என தமிழக மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக ...

புதுகை அருகே ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய பெண்!

புதுக்கோட்டை அருகே ஒருமையில் பேசியதாக கூறி பெண் ஒருவர் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் இருந்து திருச்சி நோக்கி ...

பள்ளிகளில் தொடரும் பாலியல் அத்துமீறில் – அன்பில் மகேஷ் பதவி விலக அண்ணாமலை வலியுறுத்தல்!

பள்ளிகளில்  பாலியல் அத்துமீறில் தொடரும் நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து  அன்பில் மகேஷ்  விலக வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் ...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு – புதுகை உதவி தலைமை ஆசிரியருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

புதுக்கோட்டையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ...

புதுகை அருகே ஜல்லிக்கட்டு – சீறி பாய்ந்த காளைகளை அடக்க வீரர்கள் போட்டி!

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் ...

பொற்பனைக்கோட்டை அகழாய்வு – தங்க மூக்குத்தி, எலும்பு கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வில் தங்க மூக்குத்தி, எலும்பு முனைக்கருவி உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொற்பனைக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்த நிலையில், ...

வேங்கைவயல் வழக்கின் விசாரணை நீதித்துறை நீதிமன்றத்துக்கு மாற்றம்!

வேங்கைவயல் வழக்கின் விசாரணை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதித்துறை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ...

திருமயம் அருகே தலைக்குப்புற கவிழ்ந்த மினி லாரி – டயர் வெடித்ததால் விபத்து!

புதுக்கோட்டை அருகே எள் ஏற்றி சென்ற மினி லாரி டயர் வெடித்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கும்பகோணத்திலிருந்து எள் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி மினி லாரி ...

சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி!

புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெறும் கனிவள கொள்ளை குறித்து புகார் ...

புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருமயம் அடுத்த வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ...

திருமயம் அருகே சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி – விசாரணையில் கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கல்குவாரிக்கு எதிராக புகாரளித்த அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சம்மந்தப்பட்ட கல் குவாரி கடந்த 2 வருடங்களாக சட்டவிரோதமாக செயல்பட்டு ...

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டியில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மங்கன்தேவன்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டை இலுப்பூர் ஆர்டிஓ அக்பர் அலி ...

பொங்கல் பண்டிகை – திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. கடியாபட்டி கிராமத்தில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு ...

நாட்டுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வாழ்ந்தவர் ராஜகோபால தொண்டைமான் : அண்ணாமலை புகழாரம்!

குடும்பத்துக்குச் சொந்தமான சமஸ்தானச் சொத்துக்களை, நாட்டின் வளர்ச்சிக்காக வழங்கியவர் மகாராஜா அமரர் ராஜகோபால தொண்டைமான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

5 பைசா நாணயம் கொண்டு வந்தால் பிரியாணி இலவசம் – புதிய கடையில் அலைமோதிய கூட்டம்!

புதுக்கோட்டையில் பிரியாணி கடை திறப்பு விழாவில், 5 பைசா நாணயம் கொண்டு வந்தால் 50 பேருக்கு இலவச பிரியாணி என்ற அறிவிப்பை தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைமோதியது. ...

புதுக்கோட்டை அருகே நர்சிங் மாணவி சடலமாக மீட்பு – உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தல்

புதுக்கோட்டை அருகே நர்சிங் மாணவி சடலமாக மீட்பு - உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

உணவகத்தில் வெடித்து சிதறிய பிரிட்ஜ் – கேஸ் சிலிண்டரும் வெடித்ததால் தீயை அணைக்க கடும் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உணவகத்தில் இருந்த பிரிட்ஜ் வெடித்ததில் உணவகம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. திருமயம் தாலுகா அலுவலகம் அருகே விஜயலட்சுமி என்பவருக்கு சொந்தமான உணவகம் ...

களிமண்ணில் கலைவண்ணம் : சிலை தயாரிப்பில் அசத்தும் இளம்பெண் – சிறப்பு தொகுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே களிமண் சிலைகளை வடிவமைப்பதில் வல்லமை பெற்றவராக விளங்கும் இளம்பெண் பூமதி தயாரிக்கும் சிலைகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. பூமதியின் கை வண்ணத்தில் ...

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: மார்ச் 11-ல் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில்  திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 11-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களுக்கும், கல்வி நிறுவனங்களும் உள்ளூர் விடுமுறை ...