rahul gandhi - Tamil Janam TV

Tag: rahul gandhi

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவன நேர்காணலில் பங்கேற்று ...

ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை விவகாரம் – மத்திய அரசு ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

மக்களவை எதிா்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து மத்திய அரசு ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ அமர்வு உத்தரவிட்டுள்ளது. மக்களவை ...

செல்வப்பெருந்தகையை மாற்ற கோரிக்கை – டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை அப்பதவியில் இருந்து மாற்றக்கோரி அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை மதிப்பு அளிப்பதில்லை எனக் ...

பாஜக வெற்றி பெற ராகுல் காந்தி உதவியுள்ளார் : கே.டி.ராமராவ் கிண்டல்!

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற ராகுல் காந்தி உதவியுள்ளார் என பாரத ராஷ்டிர சமிதியின் தலைவர் கே.டி.ராமராவ் கிண்டலடித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் போட்டியிட்ட எந்த ...

முருகப்பெருமானின் 12 கரங்களும் அமைச்சர் சேகர் பாபுவின் இரண்டு இரும்பு கரங்களை அடக்கும் – தமிழிசை சௌந்தரராஜன்

முருகப்பெருமானின் 12 கரங்களும் அமைச்சர் சேகர் பாபுவின் இரண்டு இரும்பு கரங்களை அடக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பாடி திருவலீசுவரர் ...

மாநில கட்சியாக மாறும் காங்கிரஸ் : வானதி சீனிவாசன்

இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத திமுகவின் தேச விரோத பாதையில் காங்கிரஸ் பயணிப்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணர்த்துகிறது தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற ...

மலிவான அரசியலில் ஈடுபடுவதை காங்கிரஸ் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

மலிவான அரசியலில் ஈடுபடுவதை ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்பட பிற காங்கிரஸ் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ...

மன்மோகன்சிங் உடலுக்கு குடியரசு தலைவர் மரியாதை – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் இறுதி ...

இண்டி கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றி தனி மரமாக்க வேண்டும் – ஆம் ஆத்மி

இண்டி' கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றி தனிமரமாக்க வேண்டுமென ஆம் ஆத்மி குரல் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட ...

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சர்ச்சை கருத்து – ராகுல் காந்திக்கு உ.பி.நீதிமன்றம் நோட்டீஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உத்தரப்பிரதேச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது நாடு தழுவிய அளவில் ...

பாஜக எம்.பி. தள்ளிவிடப்பட்ட சம்பவம் – ராகுல் காந்தி மீதான வழக்கு குற்றப்பிரவுக்கு மாற்றம்!

நாடாளுமன்ற தள்ளுமுள்ளு சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளது. அம்பேத்கர் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ...

சிதறும் இண்டி கூட்டணி : மம்தாவா? ராகுலா? முற்றும் மோதல் – சிறப்பு கட்டுரை!

காங்கிரஸ் அல்லாத ஒரு புதிய எதிர்க்கட்சி கூட்டணியை அமைப்பது குறித்து மம்தா பானர்ஜி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், இண்டி கூட்டணி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. ...

காங்கிரஸ் படுதோல்விக்கு சோனியா குடும்பமே காரணம் : மணி சங்கர் ஐயர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

தமது அரசியல் வாழ்க்கையில் நடந்த ஏற்றத்துக்கும் சரிவுக்கும், சோனியா குடும்பமே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் ஐயர் தெரிவித்திருக்கிறார். ...

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக நீடிக்கும் தகுதியை ராகுல் காந்தி இழந்து விட்டார் – சிவராஜ் சிங் செளஹான் விமர்சனம்!

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக நீடிக்கும் தகுதியை ராகுல் காந்தி இழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் விமர்சித்தார். ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் காயமடைந்த பாஜக எம்.பி. ...

பழங்குடியின பெண் எம்.பி.யை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

பழங்குடியின பெண் எம்பியை அவமதித்ததற்காக, ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ...

பாஜக எம்பிக்களை தள்ளிவிட்ட விவகாரம் – ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு!

பாஜக எம்பிக்களை தள்ளிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் ...

பாஜக எம்பி தாக்கப்பட்ட விவகாரம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

பாஜக எம்பி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை கூடுவதற்கு முன்பாக இண்டி கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில், அம்பேத்கர் பிரச்னையை ...

ராகுல் காந்தி தள்ளியதில் காயமடைந்த பாஜக எம்.பிக்கள் – உடல்நலம் விசாரித்த மத்திய அமைச்சர்கள்!

காங்கிரஸ் உறுப்பினர்கள் தாக்கியதில் காயமடைந்த பாஜக எம்.பி.க்களை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தள்ளுமுள்ளு காரணமாக ...

பாஜக எம்.பி. தாக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்!

பாஜக எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினார். டெல்லியில் ...

ராகுல் காந்தி தள்ளி விட்டதில் பாஜக எம்பி காயம் – மருத்துவமனையில் அனுமதி!

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் பாஜக உறுப்பினர் பிரதாப் சந்திர சாரங்கி தலையில் காயம் ஏற்பட்டது. மக்களவை கூடுவதற்கு முன்பாக இண்டி கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற ...

இண்டி கூட்டணிக்கு மம்தா தலைமை – பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஆதரவு!

இண்டி கூட்டணிக்கு மம்தா தலைமையேற்க பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். மக்களவை மற்றும் பல்வேறு மாநில ...

இண்டி கூட்டணிக்குள் குழப்பம் – தலைமை ஏற்க தயார் என மம்தா அறிவிப்பு!

இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்க தயார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்திருப்பது அந்த கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ...

அம்பேத்கர் நினைவு தினம் – ஒடிசாவில் குடியரசு தலைவர் மரியாதை!

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அவரது சிலைக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சட்டமேதை அம்பேத்கரின் நினைவு ...

அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பாஜக கண்டனம்!

அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சுமத்தியதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2021 முதல் ...

Page 1 of 5 1 2 5