தென்காசி மாவட்டத்திற்கு கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை ஆய்வு மையம்!
தென்காசியில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் அவசர எண்களை அறிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் ...