பெண்கள் மனிதகுலத்தின் ஆன்மா, வாழ்க்கையை வளர்த்தெடுப்பவர்கள், வலிமையின் தூண்கள் : ஆளுநர் ரவி புகழாரம்
பெண்கள் மனிதகுலத்தின் ஆன்மா, வாழ்க்கையை வளர்த்தெடுப்பவர்கள், வலிமையின் தூண்கள், சிறந்த மாற்றத்திற்கான அமைதியான சக்தியாக விளங்குபவர்கள் என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். இது ...