RN Ravi - Tamil Janam TV

Tag: RN Ravi

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 55 -வது பட்டமளிப்பு விழா!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 55 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். விழாவில் ...

மருது சகோதரர்களை நினைவு கூர்ந்த ஆளுநர்!

சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் தியாக தினமான இன்று, மருது சகோதரர்களை, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நினைவு கூர்ந்து புகழாராம் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக ...

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி – ஆளுநர் முடிவு என்ன?

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு, தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமனம் செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார் ...

மகாகாலேஷ்வர் கோவிலுக்கு சென்ற தமிழக ஆளுநர் !

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில், உஜ்ஜயின் மாவட்டத்தில் அமைத்துள்ளது மகாகாலேஸ்வர் திருக்கோவில். 12 ஜோதிர்லிங்கத் ...

மருது பாண்டியர்கள் நினைவு நாள் – தமிழக ஆளுநர் பங்கேற்பு!

திருச்சியில் வரும் 22-ம் தேதி மாமன்னர் மருது பாண்டியர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. இதில், சிறப்பு அழைப்பாளராக மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ...

அப்துல் கலாமுக்கு புகழாரம் சூட்டிய தமிழக ஆளுநர்!

பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதை செலுத்துவோம் என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புகழாரம் சூட்டியுள்ளார். ...

பிரதமர் மோடி-க்கு நன்றி தெரிவித்த தமிழக ஆளுநர்

நாகப்பட்டினம்-இலங்கையின் காங்கேசன்துறை இடையே நேரடி பன்னாட்டுப் பயணியர் கப்பல் சேவையைத் துவக்கியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். https://twitter.com/rajbhavan_tn/status/1713090612529189295   ...

ஆளுநர் மாளிகை நவராத்திரி விழா – பொது மக்களுக்கு வாய்ப்பு!

தமிழக வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் ஒன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை. இந்த மளிகையில், முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு சிறப்பான செயலை ...

உடல் நலத்தைப் போலவே மன நலத்தினையும் காக்கவேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

நாம் எப்படி உடல் நலத்தைப் பேணி பாதுகாக்கிறோமோ அது போலவே, மன நலத்தினையும் பேணி பாதுகாக்க வேண்டும் என மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். உடல் ...

அத்திப்பள்ளி வெடி விபத்து – ஆளுநர் இரங்கல்!

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ...

தமிழக ஆளுநருடன் ஆஸ்திரேலியா தூதர் திடீர் சந்திப்பு – என்ன காரணம்?

தமிழக ஆளுநருடன் இந்தியாவுக்கான ஆஸ்திரேலியா தூதர் ஃபிலிப் கிரீன் ஓஏஎம் சந்தித்தார். அப்போது, முக்கிய விசயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள சென்னை ராஜ் ...

வள்ளலார் சிலையைத் திறந்து வைத்த தமிழக ஆளுநர்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் சிலையை ஆளுநர் ஆர்.என். ரவி திறந்து வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் திருவுருவச் சிலை ...

தமிழகத்தில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நந்தனார் குருபூஜை விழா ...

தூய்மைப்பணியில் ஈடுபட்ட ஆளுநர்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் உள்ள நயினார்குப்பம் மீனவ கிராமத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டார். மத்திய அரசு நாடுமுழுவதும் உள்ள அனைவரும் இன்று ஒரு மணி நேரம் தூய்மை ...

குன்னூர் விபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்!

குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ...

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ஆளுநர் அஞ்சலி!

இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பியான மறைந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் ...

ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு பச்சேரி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இரண்டு ...

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு மீது ஆளுநரிடம் புகார்!

திமுக அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர் பாபு ஆகியோர் மீது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் விஷ்வ இந்து பரிஷத் – வட தமிழகம் மற்றும் ஹிந்து அமைப்புகள் ...

அரசு உயர்கல்வித் துறை முதன்மைசெயலாளருக்கு அதிகாரமில்லை-ஆளுநர் ஆர்.என்.ரவி !

 துணைவேந்தர் தேந்தெடுக்கும் குழுவை கவர்னர் ஒப்புதல் இன்றி அமைக்க அரசுக்கு அதிகாரமில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார். சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை நியமிக்க ஆளுநர் யு.ஜி.சி., ...

நாடு முழுவதும் தமிழை பரப்புவதே வாழ்நாள் லட்சியம் – மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி சபதம்

தமிழ் மொழியை நான் முழுமையாகக் கற்று, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வதை வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ளேன் என மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை ...

விநாயகர் சதுர்த்தி: ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

இந்துக்களின் முதற்முழுக் கடவுளான விநாயகரின் பிறந்த நாளையொட்டி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நன்நாளில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு  ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். விநாயகர் ...

சனாதன தர்மம்: அற்புத விளக்கம் தந்த ஆளுநர்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் அழகான வெளிப்பாடுதான் சனாதன தர்மம் என, சனாதன தர்மம் குறித்து மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கொடுத்துள்ளார். ...

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் – காரணம் என்ன?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காலை திடீரென டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ...

சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவை நனவாக்குவோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி.

சுதந்திர இந்தியாவின் அமிர்த் காலத்தில் 76 வது சுதந்திர தினத்தை இந்த நன்னாளில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 76-வது சுதந்திர ...

Page 4 of 5 1 3 4 5