மருது பாண்டியர்கள் நினைவு நாள் - தமிழக ஆளுநர் பங்கேற்பு!
Jul 28, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருது பாண்டியர்கள் நினைவு நாள் – தமிழக ஆளுநர் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Oct 15, 2023, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் வரும் 22-ம் தேதி மாமன்னர் மருது பாண்டியர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. இதில், சிறப்பு அழைப்பாளராக மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொள்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியாவில் முதன்முதலில் தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கியவர்கள். தமிழ் மண்ணிலிருந்து ஆங்கிலேயரை விரட்டக் கடந்த 1785 -ம் ஆண்டு முதல் 1801 -ம் ஆண்டு வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.

குறிப்பாக, 65 ஆங்கிலேயத் தளபதிகளை வென்ற ஒரே மாமன்னர்கள் எனப் போற்றப்படுகின்றனர். இதனால், விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட மாமன்னர் மருது பாண்டியர்களைப் பாரதம் கொண்டி வருகிறது.

இந்த நிலையில், வரும் 22-ம் தேதி திருச்சியில் மாமன்னர் மருது பாண்டியர்கள் நினைவு நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், திருச்சியில் உள்ள ஒரு பிரபல தனியார் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொள்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: governor raviRN Ravi
ShareTweetSendShare
Previous Post

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளி அட்டவணை !

Next Post

அப்துல் கலாம் பிறந்தநாள் – பிரதமர் மோடி மரியாதை!

Related News

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில் காணிக்கை கூட்டணி அமைத்து கொள்ளை – உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜர்!

48 மணிநேரத்தில் சுமார் 20 லட்சம் பேர் – பிரதமர் மோடியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரும் Followers! 

இன்றைய தங்கம் விலை!

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் – அனஹத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – குற்றாலநாதன்

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் – பிரான்ஸ் அரசின் பதில் என்ன’?

சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை – சித்தராமையா

மகளிர் TNPL தொடர் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு –  சீனிவாசராஜ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies