காசி செல்லும் குழுவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!
Sep 12, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசி செல்லும் குழுவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Dec 16, 2023, 05:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசி தமிழ் சங்கமம் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள இளைஞர்களின்  குழுவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது X பக்கத்தில், தமிழ்நாடும் காசியும் நமது  சனாதனபாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இரண்டும் ஒன்றையொன்று கலாசார ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் வளப்படுத்தியுள்ளன.

பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சங்கமத்தை ஒரு விழா போல கொண்டாடும்  பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்கு பார்வை, கடந்த ஆண்டு தமிழ்நாடு மற்றும் காசி மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றதுடன் நமது சமூகத்தின் உள்ளார்ந்த ஒற்றுமையை குடும்பமாக மீட்டெடுத்தது.

காசி தமிழ் சங்கமம் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள இளைஞர்களின்  முதலாவது குழு காசிக்கு புறப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒரே பாரதம் உன்னதபாரதம் என்ற சிந்தனையின் தூதர்கள். இதில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் வளமான, அறிவூட்டக் கூடிய மற்றும் ஆத்மார்த்தமான சுற்றுப்பயணம் அமைய எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடும் காசியும் நமது #சனாதனபாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இரண்டும் ஒன்றையொன்று கலாசார ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் வளப்படுத்தியுள்ளன. பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சங்கமத்தை ஒரு விழா போல கொண்டாடும் மாண்புமிகு பிரதமர் @narendramodi… pic.twitter.com/ExSSXAhDbh

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 15, 2023

Tags: KASItamilnadu governorkasi tamil sangamam 2ChennaiTamil NadutrainRN Ravi
Share
Tweet
SendShare
Previous Post

ரத்தன் டாடாவுக்கு மிரட்டல் – சிக்கிய மர்ம நபர் !

Next Post

மால்டா நாட்டு கப்பல் கடத்தல்: தடுத்து நிறுத்திய இந்திய கடற்படை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies