நீட் தேர்வு விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் சட்ட மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும் தற்போது ...