அரசு உயர்கல்வித் துறை முதன்மைசெயலாளருக்கு அதிகாரமில்லை-ஆளுநர் ஆர்.என்.ரவி !
Oct 28, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு உயர்கல்வித் துறை முதன்மைசெயலாளருக்கு அதிகாரமில்லை-ஆளுநர் ஆர்.என்.ரவி !

Murugesan M by Murugesan M
Sep 26, 2023, 09:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 துணைவேந்தர் தேந்தெடுக்கும் குழுவை கவர்னர் ஒப்புதல் இன்றி அமைக்க அரசுக்கு அதிகாரமில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை நியமிக்க ஆளுநர் யு.ஜி.சி., பிரதிநியை நியமித்து இருந்தார். ஆளுநர் அமைத்த தேடுதல் குழுவுக்கு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து யு.ஜி.சி., பிரதிநிதியை தவிர்க்கப்பட்டு தமிழக அரசின் சார்பில் தேடுதல் குழு அமைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பாணை கடந்த 13 ஆம் தேதி அரசு வெளியிட்டது.

கடந்த 13 ஆம் தேதி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணை யுஜிசி மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும்.

அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையை திரும்ப பெற வேண்டும், அரசு உயர்கல்வித் துறை முதன்மைசெயலாளருக்கு அதிகாரமில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார்.

Tags: governor raviRN Ravi
Share
Tweet
SendShare
Previous Post

ம.பி.யில் காங்கிரஸின் ஊழல் லங்கா தகர்க்கப்படும்: மத்திய அமைச்சர் ஆவேசம்!

Next Post

வஹீதா ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies