சுதந்திர இந்தியாவின் அமிர்த் காலத்தில் 76 வது சுதந்திர தினத்தை இந்த நன்னாளில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ராஜ் பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றினார். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவான பாரத நாட்டை உருவாக்குவோம் என அவர் அழைப்புவிடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக ராஜ்பவன் எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் குறிபிட்டுள்ளதாவது,
ஆளுநர் ரவி, நாட்டின் 77வது சுதந்திர தினத்தன்று தமிழ்நாட்டு மக்களின் அனைத்து வளர்ச்சி & விரிவான நல்வாழ்வுக்கு தமது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். நமது சுதந்திர போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளின்படி இந்தியாவை உருவாக்க நம்மை நாமே உறுதி செய்வோம் என ஆளுநர் கூறினார். pic.twitter.com/9Y3zLwgE4k
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 14, 2023
“நாட்டின் 77வது சுதந்திர தினத்தன்று தமிழ்நாட்டு மக்களின் அனைத்து வளர்ச்சி & விரிவான நல்வாழ்வுக்கு தமது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். நமது சுதந்திர போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளின்படி இந்தியாவை உருவாக்க நம்மை நாமே உறுதி செய்வோம் என ஆளுநர் கூறினார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.