சுதந்திர தினம் பல நல்ல நினைவுகளை கொடுத்துள்ளது - விராட் கோலி
Sep 22, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தினம் பல நல்ல நினைவுகளை கொடுத்துள்ளது – விராட் கோலி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 15, 2023, 03:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு முழுவதும் இன்று 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல பிரபலங்களும் தங்களது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதில், ‘அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்’ என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் விராட் கோலி சுதந்திர தினத்தின் முக்கியத்துவம் குறித்து அளித்த பேட்டியில், ‘சுதந்திர தினம் நம் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாள் ஆகும். ஆகஸ்டு 15ஆம் தேதி என்னுடைய தந்தையின் பிறந்த நாள். மேலும் பல உணர்வுகள் இந்த நாளுடன் இணைக்கப்பட்டுள்ளன. நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு புரிந்த சாதனைகளை நினைத்து பெருமையாக உணர்கிறேன். மேலும் பெரும்பாலான சுதந்திர தினங்களில், நான் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன் அல்லது தேசிய கொடியை ஏற்றியுள்ளேன். அதில் தேசிய கீதம் இசைக்கப்படுவது பெருமைக்குரிய தருணமாக இருக்கும்’ என கூறியுள்ளார்.

Happy Independence Day to all. Jai Hind. 🇮🇳

— Virat Kohli (@imVkohli) August 15, 2023

மேலும் அவர், ‘சுதந்திர தினத்தில் எனக்கு பல இனிமையான நினைவுகள் உள்ளன. என்னுடைய மாநிலமான டெல்லியில் சுதந்திர தினம் அன்று பட்டம் விடுவதை கலாசாரமாக கொண்டுள்ளனர்.

நான் சிறு வயதில் வளரும் பருவத்தில் எனக்கு அது மிக சிறப்பு வாய்ந்த ஒன்று. எங்கள் வீட்டில் ஒருநாள் முன்பே பட்டம் செய்து விடுவோம். அதனை சுதந்திர நாள் அன்று பறக்க விடும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பொதுவாக சுதந்திர தினத்தன்று டெல்லியில் காற்று அதிகமாக வீசும்’ என தனது சிறுவயது கொண்டாட்டங்களை நினைவு கூர்ந்து பேசியுள்ளார்.

Tags: virat kohli76th independance daymemoriesofkohli
Share
Tweet
SendShare
Previous Post

சுதந்திர தினம் என்பது வரலாற்றுடன் இணைக்கும் இணைப்பு பாலம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Next Post

சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவை நனவாக்குவோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி.

Related News

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

Load More

அண்மைச் செய்திகள்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies