russia - Tamil Janam TV

Tag: russia

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதன் மூலம் உலக பொருளாதாரத்திற்கு உதவிய இந்தியா – நியூயார்க் டைம்ஸ்

உக்ரைன் போரின்போது, ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியது இருநாடுகளுக்கு மட்டுமல்ல, உலக பொருளாதாரத்திற்கே உதவியதாக தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா ...

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி சீனா செல்கிறார். இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத ...

ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள்!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் ...

அமெரிக்க மிரட்டலை சந்திக்க ரெடி : ரஷ்யாவில் அஜித் தோவல் – புவிசார் அரசியலில் புதிய வியூகம்!

ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும்  இடையே மோதல்  அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில், ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்தும் வகையில் அங்குத் தேசியப் பாதுகாப்பு ...

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

புற்றுநோயைக் குணப்படுத்த ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி அடுத்த சில வாரங்களில் மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யப்படவுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் மருத்துவ உலகில் புதிய புரட்சி ...

இந்தியா எந்த நாட்டுடன் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா கட்டாயப்படுத்த முடியாது – ரஷ்யா

இந்தியா வர்த்தகத்தை எந்த நாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா கட்டாயப்படுத்த முடியாது என்று ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. ரஷ்யாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியா மீது ...

அணு ஆயுதங்கள் குறித்து அனைவரும் கவனமாக பேச வேண்டும் – ரஷ்யா

அணு ஆயுதங்கள் குறித்துப் பேசும்போது அனைவரும் கவனமாகப் பேச வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகள் அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வதேவ் தெரிவித்திருந்தார். அதன் ...

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால், உலகளாவிய கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ...

இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்காது – டிரம்ப்

இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யப்போவதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை விதித்த அமெரிக்க அரசு, ...

ரஷ்யா, ஜப்பானை சுனாமி தாக்கும் : பாபா வாங்கா அன்று கணித்தது – இன்று பலித்தது!

ஜப்பானைச் சுற்றியுள்ள கடல் கொந்தளிக்கும் என புதிய பாபா வாங்கா தனது புத்தகத்தில் கூறியிருந்தது அப்படியே பலித்திருப்பது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தீர்க்கதரிசிகளான பாபா வாங்கா ...

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி தாக்கியதால் பொதுமக்கள் அச்சம்!

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 4 மீட்டர் உயரத்துக்கு சுனாமி பேரலை எழும்பியது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் ...

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : இந்தியாவின் புதிய க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை- சிறப்பு தொகுப்பு!

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகமான, க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதனை செய்ய இந்தியா தயாராகி உள்ளது. இந்த க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் விரைவில் முப்படைகளிலும் ஒருங்கிணைக்கப்படும் ...

400 ட்ரோன்கள், 40 ஏவுகணைகள் – உக்ரைனை பழி வாங்கிய ரஷ்யா!

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாடு மீது ரஷ்யா 400 ட்ரோன்களையும், 40 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ...

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன், சிலந்தி வலை என்ற பெயரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஐந்து இராணுவ விமான தளங்களைக் குறிவைத்து நடத்திய மிகப்பெரிய ட்ரோன்  தாக்குதலில், 40க்கும் ...

ரஷ்யா மீது அதிரடி டிரோன் தாக்குதல் – 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தகவல்!

ரஷ்ய விமானப்படை தளத்தை குறிவைத்து நடத்திய டிரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் மறு முனையில் உள்ள விமானப்படை தளத்தை உக்ரைன் ...

கெய்ர் ஸ்டார்மர் சொத்துக்கள் மீதான தாக்குதலில் புதினுக்கு தொடர்பு?

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சொத்துக்கள் மீதான தீவைப்பு தாக்குதல்களில் புதனுக்குத் தொடர்பு இருக்கலாம் என இங்கிலாந்து உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்குப் பிரிட்டன் அளித்த ஆதரவிற்குப் பதிலளிக்கும் விதமாக இந்த தாக்குதல்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கலாம் எனவும் ...

ரஷ்யா : கனிமொழி சென்ற விமானம் தரையிறங்குவதில் தாமதம்!

ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு சென்ற விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ...

எஸ்-400 ரக வான் பாதுகாப்பு கூடுதல் சாதனங்கள் – ரஷ்யாவிடம் வாங்க இந்தியா முடிவு!

எஸ்-400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவிடம் இருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான் ...

போர் நிறுத்தம் : நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த புதின்!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைனுக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். போர் நிறுத்தத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென ஐரோப்பிய நாடுகள் ...

வாடிகனில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பு – போர் நிறுத்தம் தொடர்பாக ஆலோசனை!

வாடிகன் நகரில் நடைபெற்ற போப் ஆண்டவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் மீது கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா தொடுத்த போர் 3 ...

தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் – ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!

தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து ...

வரி விதிப்பு போர் : மீம் போட்டு கிண்டலடித்த ரஷ்யா!

சீனா உள்ளிட்ட உலக நாடுகளுடன் வரி விதிப்பு போரில் அமெரிக்கா ஈடுபட்டு வரும் நிலையில், ரஷ்யா கிண்டலடித்து மீம் வெளியிட்டுள்ளது. அதில், உலக நாடுகள் வரிப்போரில் சண்டையிட்டுக் கொள்வது போன்றும், ரஷ்யா ஒரு ஓரமாகப் படுத்துக் ...

2ம் உலகப்போரின் வெற்றி தினம் :பிரதமருக்கு ரஷ்யா அழைப்பு!

இரண்டாம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி கொண்டாட்ட தினத்தில் பங்கேற்கப் பிரதமர் மோடிக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. 2ஆம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி ...

கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் – ரஷ்யா, உக்ரைன் ஒப்புதல்!

கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, வா்த்தகக் கப்பல்களை ராணுவப் ...

Page 3 of 7 1 2 3 4 7