Sabarimalai - Tamil Janam TV

Tag: Sabarimalai

சபரிமலையில் நாளை மகரஜோதி! : பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5,000 போலீசார் குவிப்பு!

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலையில் 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் ...

இன்று புறப்படுகிறது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம்!

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம், பந்தளம் அரண்மனை அருகே உள்ள வலியகோயிக்கல் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து இன்று மதியம் புறப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ...

சபரிமலை! : பக்தர்கள் மாரடைப்பால் மரணமடைவதை தடுக்க 5 நவீன கருவிகள்!

சபரிமலையில் பக்தர்கள் மாரடைப்பால் மரணமடைவதை தடுக்க 5 நவீன கருவிகள் வாங்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சபரிமலையில் பெருவழிப்பாதையும், பம்பையில் இருந்து சன்னிதானம் ...

சபரிமலையில் 24 நாட்களில் 18 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

சபரிமலையில் நடை திறந்த 24 நாட்களில், 18 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறந்தது முதலே பக்தர்கள் வருகை அதிகரித்தபடி உள்ளது. ...

சபரிமலைக்கு இலவச பேருந்து சேவை: வி.ஹெச்.பி. மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்!

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு கேரள மாநில ...

சபரிமலையில் அடிப்படை வசதிகள் கூடச் செய்யாத கம்யூனிஸ்ட் அரசு! – அண்ணாமலை குற்றச்சாட்டு

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். சபரிமலையில் ...

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: கேரள அரசு அலட்சியம்!

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 909 பேர் சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர். ஆனால், அம்மாநில ...

சாதனை படைத்த சபரிமலை – அடேயப்பா…! இத்தனை இலட்சம் பக்தர்களா?

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி நவம்பர் 16-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. தங்க அங்கியுடன் கூடிய ஊர்வலம் ...

சேவா பாரதியின் சேவைக்கு ஐயப்ப பக்தர்கள் வாழ்த்து!

கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷாணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நவ ...

பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரண்டு மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையையும் பொருட்படுத்தாமல், இருமுடியோடு பக்தர்கள் நனைந்தவாறே பக்தி பரவசத்தில் சாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ் ...

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்: தெற்கு இரயில்வே முக்கிய அறிவிப்பு!

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தென்னக இரயில்வே சார்பில், காரைக்குடியில் இருந்து விருதுநகர், இராஜபாளையம் வழியாக, எர்ணாகுளத்துக்குச் சிறப்பு இரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை தினங்கள், வார ...

சபரிமலை: 2039-ஆம் ஆண்டு வரை படி பூஜை முன்பதிவு!

சபரிமலையில் படி பூஜை செய்வதற்கு 2039-ஆம் ஆண்டு வரையிலும், உதயாஸ்தமன பூஜை செய்வதற்கு 2029-ஆம் ஆண்டு வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் படி ...

ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ் – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

விமானம் மூலம் சபரிமலைக்குச் செல்லும் பக்தா்கள் இருமுடி பையில் நெய் தேங்காய் கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் ...

சபரிமலையில் சரண கோஷத்துடன் குவியும் பக்தர்கள்!

உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் நடை கார்த்திகை மாத பிறப்பு மற்றும் மண்டல பூஜையையொட்டி, கடந்த 16 -ம் தேதி திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ...

சபரிமலையில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சாமி தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவில் ...

சபரிமலை மண்டல பூஜை: நாளை ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலையில் வருகிற டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை தொடங்குவதாக தேவஸ்தான தலைவர் அறிவித்துள்ளார். உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் ...

மண்டல, மகர விளக்கு பூஜை :சபரிமலை ஜயப்பன் கோவில் நாளை திறப்பு!

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஜயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (நவ ...

சபரிமலையில் புதிய நடைமுறை!

சபரிமலையில் புதிய நடைமுறையாக, நிலக்கல் வாகன நிறுத்துமிடம் மையம் 'பாஸ்டேக்' உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ...

சபரிமலை ஐயப்பன் கோவில்: புதிய மேல்சாந்தி தேர்வு!

சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக பிரம்மஸ்ரீ மகேஷ் மற்றும் மாளிகைப்புறம் மேல் சாந்தியாக பிரம்மஸ்ரீ முரளி நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரசித்தி பெற்ற சபரிமலை ...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில், ஆண்டு தோறும் மண்டல ...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த கிறிஸ்துவ பாதிரியார்!

கேரளாவில் கிறிஸ்துவ பாதிரியாரான மனோஜ் என்பவர், மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாலராமாபுரம் அடுத்துள்ள உச்சக்கடையை ...

சபரிமலை நடை திறப்பு: பக்தர்கள் பக்தி கோஷம்!

உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில், நடை திறக்கப்படுவதையொட்டி, ஐயப்ப பக்தர்கள் சரண கோஷமிட்டனர். உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில், கேரளாவில் அமைந்துள்ளது. ...

சபரிமலை பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் !

கேரளாவில் நிபா வைரஸ் அதிகரித்து வருவதன் காரணமாக, சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் ஆண்டு தோறும் ...

சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் நடைதிறப்பு

கேரளாவில் புகழ் பெற்ற திருக்கோவில்களில் சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலும் ஒன்று. இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜையையொட்டி, நவம்பர், டிசம்பர், ...

Page 1 of 2 1 2