இந்துமத வழிபாட்டு தளங்களில் பிற மதத்தினருக்கு வேலையில்லை – ஷெல்வி தாமோதர்
தமிழக கோயில்களில் அரங்கேறும் குற்ற சம்பவங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் ஷெல்வி தாமோதர் ...
தமிழக கோயில்களில் அரங்கேறும் குற்ற சம்பவங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் ஷெல்வி தாமோதர் ...
திமுக ஒரு கட்சியே அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், நான்கரை ...
சேலத்தில் ஜவுளிபூங்காவுக்கான அறிவிப்பு வெளியிட்ட இடத்தில் சாயப்பட்டறை ஆலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை கைவிடும் ...
பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த படுகாத்தம்பட்டியில் ...
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவ - மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். ஏற்காடு அடுத்த வாழவந்தி ...
சேலத்தில் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சாத் பூஜையை விமரிசையாக கொண்டாடினர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகை தொடர்ந்து சூரிய பகவானுக்கு ...
மேட்டூர் அணை நடப்பாண்டில் ஏழாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் ...
சேலத்தில் திகில் படங்களில் வரும் பாழடைந்த பங்களா போல் காட்சியளிக்கும் வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்பில் பொதுமக்கள் வாழவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆங்காங்கே தேங்கியிருக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் ...
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்வரத்து 59 ஆயிரத்து 123 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ள நிலையில், ...
சேலம் மாவட்டம் ஓமலூரில், பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் திமுகவினருக்கே வழங்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். ஓமலூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள தினசரி காய்கறி சந்தையில் பேரூராட்சிக்கு ...
சேலம் அருகே சொகுசுப் பேருந்தில் இருந்து 3 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஓரிரு தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் சங்ககிரி ...
காந்தி கண்ணாடி திரைப்படத்தை வெற்றி படமாக்கிய தமிழக மக்களுக்கு நடிகர் பாலா நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் பாலா நடித்த காந்தி கண்ணாடி திரைப்படம் தமிழக முழுவதும் திரையிடப்பட்டுள்ள ...
சேலம் மாவட்டத்தில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மேட்டூர் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி அன்று சேலம் மாவட்டத்தின் ...
சேலம் ராமகிருஷ்ணர் கோயிலில் 105 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். சேலத்தில் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் ...
சேலம் ஜலகண்டாபுரத்தில் கறிக்கடை மேலாளரை தாக்கி 2 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வடமாநில நபர்களை, சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு போலீசார் துரத்தி பிடித்த சிசிடிவி ...
தேர்தலுக்கு திமுகவிடம் பணம் வாங்கியது உண்மைதான் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஒப்புக்கொண்டுள்ளார். சேலம் மாநகரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26ஆவது மாநில மாநாடு ...
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழக மாணவ-மாணவியர் கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கி அசத்தினர். மத்திய அரசின் ஜவுளித்துறையின் கீழ் சேலம் மாவட்டம் ...
சேலத்தில் கோஷ்டி மோதலால் முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது அக்கட்சியினர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. சேலம் மாநகராட்சியின் 28வது வார்டு கவுன்சிலரான ஜெயக்குமார், ...
சேலம் அம்மாபேட்டையில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற வண்டி வேடிக்கையை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். ஆடி மாத திருவிழாவையொட்டி சேலத்தில் புகழ்பெற்ற வண்டி வேடிக்கை, குகை, அம்மாபேட்டை உள்ளிட்ட ...
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகைக் கடை ஒன்றில் ஆசிட்டை வீசி கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்த வைத்தீஸ்வரன் என்பவர் ...
ஓமலூர் அருகே மதுபோதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை இளைஞர்கள் சூறையாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள ஒண்டிவீரணூர் ஆரம்ப ...
ஏற்காடு அருகேயுள்ள மலை கிராமத்தில் சாலை வசதி அமைத்துத்தரக் கோரி அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள சொனப்பாடி மலை ...
சேலம் மாவட்டம் ஓமலூரில் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது ஏற்பட்ட தகராறில் காயமடைந்த பாஜக முன்னாள் ஒன்றிய தலைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேல் காமாண்டப்பட்டி ...
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் வகையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு எடுக்கும் பணி 2-வது நாளாக நடைபெற்றது. தமிழகத்தில் அடுத்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies