விடாமுயற்சியே வெற்றிக்கான ஒரே வழி – சுபான்ஷூ சுக்லா
விடாமுயற்சிதான் வெற்றிக்கான ஒரே வழி என இந்திய விண்வெளி வீரர்ச் சுபான்ஷூ சுக்லா தெரிவித்துள்ளார். தனது சொந்த ஊரான லக்னோவில் தான் படித்த பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்ற சுபான்ஷூ சுக்லா மாணவர்கள் ...