இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய : அரசியல் வாழ்வை வடிவமைத்த இந்திய கல்லுாரி – சிறப்பு கட்டுரை!
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஹரிணி அமரசூரிய இலங்கை வரலாற்றில், மூன்றாவது பெண் பிரதமர் ஆவார். இதற்கு முன், சிறிமாவோ பண்டார நாயக்க மற்றும் சந்திரிகா பண்டார ...