சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கும் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் தண்டனை கிடைக்க நடவடிக்கை – எல்.முருகன் வலியுறுத்தல்!
கோவை சூலூரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் எல்.முருகன், பிஎன்எஸ் சட்டத்தின்கீழ், குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு கடும் ...






