சூலூர் அருகே 6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கே வராத குடிநீர் தொட்டி-அரசு தாகம் தீர்க்குமா? -சிறப்பு தொகுப்பு
Sep 5, 2026, 05:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கே வராத குடிநீர் தொட்டி-அரசு தாகம் தீர்க்குமா? -சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Feb 12, 2026, 08:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சூலூர் அருகே மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி ஒன்று, 6 ஆண்டுளாக காட்சிப் பொருளாக மட்டுமே காட்சியளிக்கிறது… குடிநீர் வசதிசெய்துதர வேண்டி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்கிறார்கள் குடியிருப்புவாசிகள்.. காரணம் என்ன…?

கோவை மாவட்டம் சூலூர் அருகே காடம்பாடி ஊராட்சியிலுள்ள இந்தப் பகுதிதான் டிபென்ஸ் காலனி….முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் இப்பகுதியில்தான் வசித்து வருகின்றனர்… இங்கு கடந்த 2019ம் ஆண்டு 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைமட்ட நிலத்தொட்டி கடந்த 6 ஆண்டுகளாகப் பயன்பாடின்றி வீணாகி வருகிறது.

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் அமைதியாக வாழ இங்கு வந்ததாகவும், ஆனால் ஒரு குடம் குடிநீருக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ராணுவ வீரர்கள் கூறுகின்றனர்.

6 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் இந்த குடிநீர் தொட்டியில் இருந்து ஒருசொட்டு நீர் கூட வழங்கப்படவில்லை எனக்கூறும் குடியிருப்புவாசிகள்,பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் பயனே இல்லை என்கிறார்கள்…

முறையான பராமரிப்பு இல்லாததால், குடிநீர் தொட்டியின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், பைப் லைன்கள் துருப்பிடித்தும் வருவதால் வரிபணம் வீணடிப்பட்டுவிட்டதாக கூறுகின்றனர்..

மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, காடம்பாடி டிபன்ஸ் காலனியில் முடங்கிக் கிடக்கும் குடிநீர் தொட்டியைச் சீரமைத்து, சீரான குடிநீர் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு…

Tags: Peoplewater issueSulurdrinking water issuewaterArmyDMK
Share
Tweet
SendShare
Previous Post

கனடா பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி!

Next Post

எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளர்ச்சி திட்டம் – முப்பரிமாண மாடலில் புவனேஷ்வர் ரயில் நிலையம்

Related News

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies