சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கும் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் தண்டனை கிடைக்க நடவடிக்கை - எல்.முருகன் வலியுறுத்தல்!
Sep 2, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கும் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் தண்டனை கிடைக்க நடவடிக்கை – எல்.முருகன் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 24, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை சூலூரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் எல்.முருகன், பிஎன்எஸ் சட்டத்தின்கீழ், குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

சூலூரில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் கொளத்தூரில் தகனம் செய்யப்பட்டது. அங்கு சிறுமியின் பெற்றோருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேரில் ஆறுதல் கூறினர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கும் பிஎன்எஸ் சட்டத்தில் கடும் தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கும் வகையில், தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags: BNS Act.coimbatoreminister l muruganSulurMinister L. Murugan pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் – 24 பேர் பலி!

Next Post

நெல்லை கைலாசநாதர் சுவாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies