tamil janam tv - Tamil Janam TV

Tag: tamil janam tv

சபாநாயகர் அப்பாவு தொகுதியான ராதாபுரம் பகுதியில் கல்குவாரி : விவசாயம் பாதிக்கப்படும் அவலநிலை!

சபாநாயகர் அப்பாவு தொகுதியான ராதாபுரம் பகுதியில் கல்குவாரி மற்றும் கிரசர்களின் வருகையால் விவசாயம் பாதிக்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவுக்குட்பட்ட ...

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 25-ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் ...

மாணவர்கள் தங்கள் பெற்றோரை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு உணர்த்தி அவர்களை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் ...

சேலம் : குற்றவாளிகள் 6 பேருக்கு மேட்டூர் அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை!

சேலம் அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில், குற்றவாளிகள் 6 பேருக்கு மேட்டூர் அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூரைச் ...

கன்னியாகுமரி : ஆதிகேசவ பெருமாள் ஓவியம் அழிக்கப்பட்டதற்கு பக்தர்கள் கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேருந்து நிலையத்தில் வரையப்பட்டிருந்த ஆதி கேசவ பெருமாள் ஓவியம் அழிக்கப்பட்டதற்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ ...

தேனி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!

தேனி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாழையத்துப்பட்டியைச் ...

நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து மூதாட்டி வெளியே சென்ற சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்த விவகாரத்தில், சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு ...

பிறந்து 18 நாட்களேயான பெண் குழந்தை விற்பனை : சேலத்தில் அதிர்ச்சி!

சேலத்தில் அனுமதியின்றி பிறந்து 18 நாட்களேயான பெண் குழந்தை விற்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அன்னதானப்பட்டியை சேர்ந்த செங்கோடன் - பானுமதி தம்பதி. கடந்த 18 ...

தூத்துக்குடி : ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது!

தூத்துக்குடி அருகே விவசாயிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். கீழ தட்டப்பாறையை சேர்ந்த சுதாகர் என்ற விவசாயி, தனது நிலத்தின் ...

காங்., கட்சியை சேர்ந்த விவசாயி வெட்டிக் கொலை : போலீசார் விசாரணை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முத்துப்பட்டினம் 3ஆவது வீதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. ...

அதிமுக பிரமுகர் குடும்பத்தினர் மீது திமுக பிரமுகர் கொலை வெறி தாக்குதல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அதிமுக பிரமுகர் குடும்பத்தினரையும், அவரது வீட்டையும், திமுக நிர்வாகி கொலை வெறி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. வரகூர் கிராமத்தைச் சேர்ந்த ...

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்!

ஆண்டிபட்டியில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற விசைத்தறி நெசவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சுப்புலாபுரம் மற்றும் சக்கம்பட்டி பகுதியை ...

பதவி வழங்க பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை : புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

கட்சிப் பதவி வழங்குவதற்காக பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் ...

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டக்கூடாது : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் சமமான விதிகளை அமல்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த காவல்துறை ...

டங்ஸ்டன் திட்டம் ரத்து : கடந்து வந்த பாதை!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து, தற்போதைய நிலை வரை, அத்திட்டம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் ...

கனிம வளங்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு : அணிவகுத்து நின்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், சாலையோரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுந்து நிற்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் ...

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து : மத்திய அரசு அறிவிப்பு!

நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் ...

நேதாஜியின் தொலைநோக்குப் பார்வை சுயசார்பு பாரதத்திற்கான தேடலில் இளைஞர்களை ஈடுபட தூண்டுகிறது : ஆளுநர் ஆர்.என்.ரவி!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1946 ஆம் ஆண்டு கடற்படைக் கிளர்ச்சியைத் தூண்டி, பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் இருந்த இந்தியர்களை எழுச்சி பெறச் செய்தது என்று தமிழக ...

நெய்வேலி என்எல்சி சுரங்கம் : நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்!

நெய்வேலி என்எல்சி நிறுவன சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி ...

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் மெத்தனால் பறிமுதல்!

வேலூரில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் மெத்தனாலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில், சட்டவிரோதமாக மெத்தனால் விற்பனை செய்யப்படுவதாக ...

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் கோலப்போட்டி!

வாக்காளர் தினத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் நடைபெற்ற கோலப் போட்டியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். காரைக்கால் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக கோலப் போட்டி ...

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணை!

வலிப்பு வந்ததுபோல நடித்து நாடகமாடிய ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணையை தொடங்கினர். சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் ...

பாலக்காட்டில் தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர்!

கேரள மாநிலம் பாலக்காட்டில் தனது செல்போனை தரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என தலைமை ஆசிரியரை 11-ம் வகுப்பு மாணவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனக்கரா அரசுப் ...

படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற மளிகைப் பொருட்கள் பறிமுதல்!

தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இனிகோ நகர் அருகேயுள்ள ...

Page 4 of 7 1 3 4 5 7