தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!
தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை அவரது பிறந்த தினத்தில் போற்றுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூடடியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ் ...









