மொழி அரசியலை புகுத்தி ஏழை மாணவர்களின் வாய்ப்பை பறிக்கும் திமுக - எல்.முருகன் குற்றச்சாட்டு!
Sep 13, 2026, 09:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொழி அரசியலை புகுத்தி ஏழை மாணவர்களின் வாய்ப்பை பறிக்கும் திமுக – எல்.முருகன் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2025, 06:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மொழி அரசியலை புகுத்தி திமுக அரசியல் செய்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்றாவதாக ஒரு மொழியை மாணவர்கள் கற்க வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கை என தெரிவித்தார்.

தமிழ் மொழியை உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி எடுத்துச் செல்வதாவும், தமிழகத்திற்கான நிதி கிடைக்காமல் இருக்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் தான் காரணம் என்றும் அவர் சாடினார்.

முதலமைச்சர் குடும்ப பிள்ளைகள் 3ஆம் மொழியை கற்கவில்லையா? என கேள்வி எழுப்பிய எல்.முருகன் ஏழை எளிய மாணவர்களுக்கான வாய்ப்பை திமுக அரசு தடுப்பதாகவும் சாடினார்.

இந்தியை கட்டாயம் கற்க வேண்டுமென மத்திய அரசு வற்புறுத்தவில்லை என்றும், ஏழை மாணவர்களை வஞ்சிப்பதை திமுக அரசு நிறுத்த வேண்டும் அவர் தெரிவித்தார்.

சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு தடையாக இருக்கக் கூடாது என்றும், கல்வியில், இளைஞர்களின் முன்னேற்றத்தில் திமுக அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் எத்தனை பேருக்கு ஆங்கிலம் நன்கு தெரியும்? என்றும், “அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்றும் எல் முருகன் வினவினார்.

Tags: tamil languagel murugan pressmeetlanguage politics.L MuruganDMKstalinminister l murugan
Share
Tweet
SendShare
Previous Post

மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் – மத்திய இடைநிலை கல்வி வாரியம்!

Next Post

கடலூரில் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சி – பாதியிலேயே வெளியேறிய மக்கள்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More

அண்மைச் செய்திகள்

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies