அழகான தமிழ் மொழியை கற்று வருகிறேன் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நெகிழ்ச்சி!
Jun 23, 2026, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அழகான தமிழ் மொழியை கற்று வருகிறேன் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நெகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Sep 3, 2024, 03:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அழகான மற்றும் சக்திவாய்ந்த தமிழ் மொழியை கற்று கொண்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை, அரும்பாக்கத்தில் தமிழ்நாடு இந்தி சாகித்திய அகாடமி மற்றும் டிஜி வைஷ்ணவ் கல்லூரி இணைந்து உலக அரங்கில் இந்தியா என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடத்தியது. இதில் ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

இதனைதொடர்ந்து உரையாற்றிய அவர், தாம் தமிழ் பத்திரிகைகளை வாசிப்பதாகவும், யாராவது தமிழில் பேசினால் புரிந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ் மொழியை எடுத்து செல்ல வேண்டுமெனவும், அழகான மற்றும் சக்திவாய்ந்த தமிழை  கற்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்து வெளியேறியுள்ளதாகவும்,  2047இல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்றால், இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு போராட வேண்டும் எனவும்  குறிப்பிட்டார்.

அமைதி, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலகத்துக்காக “யாதும் ஊரே யாவரும் கேளிர்” (#வசுதைவகுடும்பகம்) என்ற சனாதன கலாசாரத்தை நிலைநிறுத்தி, வலிமையான மற்றும் சுயசார்பு பாரதத்துக்கு பங்களிப்பை வழங்கக் கூடிய தொலைநோக்குப் பார்வையுடன் இளைஞர்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

Tags: governor rn ravitamil languageTamil Nadu Hindi Sahitya AcademyG Vaishnav Collegetamil learning
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்!

Next Post

10 பேரை கொன்ற ஓநாய்களை கண்டதும் சுட உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies