Tamil Nadu Assembly elections. - Tamil Janam TV

Tag: Tamil Nadu Assembly elections.

இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசும் திமுக – ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையுமே நிறைவேற்றவில்லை என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேனிக்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ...

அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாய பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், எவ்வளவு ...

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

திமுகவின் வார் ரூம் எனும் கட்டளை மையத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் யதார்த்தமான கள நிலவரத்தை கண்காணித்து, ...

கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை!

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்திற்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ...

காரைக்குடி தவெக வேட்பாளர் பிரபு சூறாவளி பிரச்சாரம்!

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் டாக்டர் பிரபு ஒரே நாளில் 60 கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ...

காமராஜர் படிக்க வைத்தார், கருணாநிதி குடிக்க வைத்தார் – ராம சீனிவாசன்

காமராஜர் படிக்க வைத்தார், கருணாநிதி இளைஞர்களை குடிக்க வைத்தார் என பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் விமர்சித்துள்ளார். மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம ...

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் – பாஜக தேர்தல் அறிக்கை!

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தேர்தல் அறிக்கையின் ...

தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் – பிரதமர் மோடி

இரட்டைக் குழல் துப்பாக்கியை போல் தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, நமோ செயலி ...

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு – நிதின் நபின்

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு  செய்வதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கடுமையாக விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை பாஜக வேட்பாளர் ...

திமுகவினர் 8,000 கூப்பன் வழங்குவது மக்களை ஏமாற்றும் முயற்சி – தமிழிசை சௌந்தரராஜன்

வாக்காளர்களுக்கு தேர்தலுக்கு முன்பே திமுகவினர் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் வழங்குவது மக்களை ஏமாற்றும் முயற்சி என்றும், இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ...

தொகுதி பங்கீடு தொடர்பான அதிருப்தி – தமிழக தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவு?

தமிழக தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியின் பொதுக்கூட்டம் புதன்கிழமையன்று சேலத்தில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் ...

இரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – நாகர்கோவில், கோவையில் பரப்புரை செய்கிறார்!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ...

என்டிஏ கூட்டணிக்கு இந்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆதரவு!

சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு இந்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முருகானந்தம் நாடார் விடுத்துள்ள அறக்கையில், சனாதன எதிர்ப்பு என்ற பெயரில் ...

உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக சார்பில் புகார்!

உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் உள்ளிட்டோரை தேர்தல் பணியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ...

திமுக  ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

திமுக  ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக ...

ஏற்காடு தொகுதியில் கூப்பன் வழங்கும் திமுகவினர் – என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்!

ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் கூப்பன் வழங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களை கவரும் வகையில் 8 ஆயிரம் ரூபாய் ...

கோவையில் வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்வதாக எழுந்த புகார் – தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

கோவை மாவட்டம் கணியூரில் வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சூலூர் சட்டமன்றத் ...

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக-வுக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விஷ்வகர்மா சமூக ...

தமிழக சட்டமன்றத் தேர்தல் – திருப்பூரில் துண்டு தயாரிப்பு பணி தீவிரம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், திருப்பூரில் அரசியல் கட்சிகளின் துண்டுகளை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்துள்ள வெள்ளிறவள்ளி, பள்ளகவுண்டம் ...

NDA கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் – டிடிவி தினகரன் உறுதி!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் ...

நயினார் நாகேந்திரன் தலைமையில் திண்டுக்கல் நகரில் நடைபெற்ற பாஜக இரண்டாவது பூத் கமிட்டி மாநாடு!

திண்டுக்கல்லில் பாஜகவின் இரண்டாவது பூத் கமிட்டி மண்டல மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் மண்டல வாரியாக பூத் கமிட்டி ...

தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு – சேலத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி குழு!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் வகையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு எடுக்கும் பணி 2-வது நாளாக நடைபெற்றது. தமிழகத்தில் அடுத்த ...

தமிழக சட்டமன்றத் தேர்தல் – தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தொடக்கம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்ஜனம் தொலைக்காட்சி தனது கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற ...

Page 5 of 5 1 4 5