15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் குடிநீர் குழாய் இணைப்புக்கு விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களில், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா என ...