கோவை அருகே இணைப்பு விழா - நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை அருகே இணைப்பு விழா – நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 21, 2025, 10:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 500 பேர் பாஜகவில் இணைந்தனர்,

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூரில் நடைபெற்ற மாபெரும் இணைப்பு விழாவில் திமுக நிர்வாகிகள், மற்றும் கிராம பொதுமக்கள் 500 பேர், திமுகவின் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும் திமுகவின் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளருமான திரு.ரமேஷ் அவர்களின் தலைமையில், பாஜகவில் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.

அவருடன், சிங்கநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். திருமதி. வசந்தி, சிங்கநல்லூர் ஊராட்சி மன்ற துணை தலைவர், திரு.பழனிச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் திரு. ரத்தினம், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், திரு.கன்னிமுத்து, திமுக கிளைச் செயலாளர்கள் திரு.காளிமுத்து, திரு. சந்தோஷ், திரு. கணேஷ் குமார், தங்கமணி ஆகியோரும் பாஜகவில் இணைந்ததாக கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு முடிந்த பிறகு,  ரமேஷ் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேசினேன். அப்போது அவரது வீட்டில்  பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உருவப்படம் வைக்கப்பட்டது. நமது பாஜகவில் புதிதாக இணைந்த பலரது வீட்டிலும், பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உருவப்படம் இடம்பெற்று இருப்பது, நமது பாஜகவின் மீதும் பாரத பிரதமரின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

Tags: coimbatoreSinganallurTamil Nadu BJP state president Nainar Nagendran500 people from alternative parties joined the BJP
Share
Tweet
SendShare
Previous Post

நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய ஜிஎஸ்டி விதிமுறை – அத்தியாவசிய பொருட்களின் விலை குறைகிறது!

Next Post

முதற்கட்ட புல்லட் ரயில் சேவை 2027 டிசம்பர் மாதம் தொடங்கும் – அஸ்வினி வைஷ்ணவ்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies