பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன்
பாஜக-வில் யாருக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதில்லை, புறக்கணிக்கப்படுவதும் இல்லை என தமிழிசை சவுந் தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை ...























