Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

தமிழகத்தில் தொழில் தொடங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க திமுக அரசு தவறி விட்டது – நாராயணன் திருப்பதி

தமிழ்நாட்டில் சுலபமாக, எளிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க திமுக அரசு தவறி விட்டது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். ...

அமெரிக்கா சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க 17 நாட்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாலை அங்கு சென்றடைந்தார். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் ...

சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

செப்டம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ...

தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் வரும் 1-ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் வரும் 1-ம் தேதி முதல், 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் ...

கிருஷ்ண ஜெயந்தி விழா : கோயில்களில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பாண்டுரங்கன் கோயிலில், ஏராளமான சிறுவர், சிறுமியர்களுக்கு கிருஷ்ணன், ராதை வேடமணிந்து சிறப்பு அபிஷேக ...

தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு ...

பழனி உலக முத்தமிழ் முருகன் மாநாடு : தமிழ் பாடல் பாடி அசத்திய ஜப்பான் பெண்!

பழனியில் நடைபெறும் உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகம் வந்த ஜப்பான் பெண்மணி பக்தி பாடலை தமிழில் பாடி அசத்தினார். பழனியில் அனைத்து உலக முத்தமிழ் ...

கேரளாவுக்கு முட்டை ஏற்றி சென்ற லாரிகளை தடுத்து நிறுத்திய கேரள அதிகாரிகள்!

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு முட்டை ஏற்றி சென்ற லாரிகளை கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு விற்பனைக்காக முட்டைகள் ஏற்றிச் செல்லப்பட்டது. அப்போது ...

ஆடிப்பெருக்கு விழா கோலாகல கொண்டாட்டம்!

தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களிலும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள காவரி கரை படித்துறையில் புதுமண ...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது வருத்தமளிக்கிறது : அண்ணாமலை

கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயகுமார் என்பவர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில், திமுக ...

அமைதி பூங்கா என்ற சொல்லக்கூடிய தமிழ்நாடு தற்போது திமுக ஆட்சியில் மிக மோசமாக உள்ளது!- வானதி சீனிவாசன்

அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாடு திமுக ஆட்சியில் மிக மோசமான நிலையில் உள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் ...

தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரிப்பு : மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், ஒவ்வொரு மாநிலமும் ...

நிதி ஆயோக் கூட்டம் தொடர்பான முதல்வர் குற்றச்சாட்டு ; அண்ணாமலை பதிலடி!

நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த காரணங்களுக்கு தக்க பதிலடி கொடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பட்ஜெட்டில் ...

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது!

வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு ...

ரேசன் பொருள்கள் தட்டுப்பாடு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

திருமணமான பெண்களை பணிக்கு எடுப்பதில்லையா? ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு!

திருமணமான பெண்களை பணிக்கு எடுப்பதில்லை என எழுந்த குற்றச்சாட்டை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய ...

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பல ...

தேசிய குத்துச்சண்டை போட்டி : தங்கம் வென்ற தமிழக மாணவர்!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஜம்மு காஷ்மீரில் 4-வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் ...

கோடை விடுமுறை : குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்!

கோடை விடுமுறையை கொண்டாட குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்குவதாலும், குற்றால ...

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

வங்கக்கடலில் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பெரும்பாலான ...

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்றும், நாளையும் அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ...

தமிழ்நாட்டில் வரும் 20-ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வரும் 20-ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு ...

சென்னையில் சர்வதேச கலாச்சார மாநாடு : ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல்!

சென்னையில் நடைபெறும் சர்வதேச கலாச்சார மாநாட்டில் தமிழ்நாட்டின் கலையும்  சேர்க்கப்படும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உறுதியளித்துள்ளார். சென்னை ஐஐடி நடத்தும் ஸ்பிக் மெக்கேவின் 9-வது சர்வதேச கலாச்சார மாநாடு மே 20-ல் தொடங்குகிறது. ...

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் பகல் ஒரு மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ...

Page 10 of 13 1 9 10 11 13