தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ...























