காற்றாலை மின் திட்டங்களை மேம்படுத்துவதற்கான ஏலம்!
Sep 12, 2026, 11:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காற்றாலை மின் திட்டங்களை மேம்படுத்துவதற்கான ஏலம்!

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 01:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக கடலோரப் பகுதியில் 4 ஜிகாவாட் திறன் கொண்ட கடலோர காற்றாலை மின் திட்டங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய அரசு கோரியுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 4 ஜிகாவாட் திறன் கொண்ட கடல் காற்றாலை மின்சாரத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை மத்திய அரசு கோரியுள்ளது.

தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் கடலோர காற்றாலைத் திட்டங்களை மேம்படுத்த வெளிப்படையான முறையில், தலா ஒரு ஜிகாவாட் திறன் கொண்ட நான்கு தொகுதிகளுக்கு சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி, ஒவ்வொரு தொகுதிக்கும் ஏலத்தை பெறுபவர்கள் ஒரு ஜிகாவாட் கடலோர காற்றாலை மின் திறனை அமைத்து, திறந்த அணுகலின் கீழ் நுகர்வோருக்கு நேரடியாக மின்சாரத்தை விற்பனை செய்வார்கள். மேலும் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தற்போது அதிக கட்டண வரம்பில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு விற்கப்படும்.

கடற்பகுதி காற்றில் நன்மைகள் பல உள்ளன. இது நிலம் கிடைப்பதில் உள்ள தடைகளை நீக்குகிறது. இது அதிக திறன் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும், கடற்பகுதி காற்றாலை விசையாழிகளின் செயல்திறன் கரையோர காற்றாலை விசையாழிகளை விட அதிகமாக உள்ளது. ஒவ்வொரு விசையாழியும் 15 மெகாவாட் திறன் கொண்டதாகும்.

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அரசின் சூரிய எரிசக்திக் கழகம் மூலம் கடல் கடந்த காற்றாலை மின் உற்பத்திக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. தேவையான அனைத்து சுற்றுச்சூழல் அனுமதிகளும் பெறப்பட்ட பின்னர் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுகின்றன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலகத் தலைவராக இந்தியா ஏற்கெனவே உருவெடுத்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயணத்தை மற்றொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்லும்.

Tags: Tamil Naducentral governmentprojectsDevelopment of 4 GWWind Energy
Share
Tweet
SendShare
Previous Post

பிரான்சில் தொடங்கிய யுபிஐ சேவை : பாரத பிரதமர் மோடி பாராட்டு !!

Next Post

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : அண்ணாமலை வாழ்த்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies