Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

820 காலிப் பணியிடங்களுக்கு நாளை குரூப் -2 தேர்வு – 7, 93, 947 விண்ணப்பம்!

தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழக அரசு துறைகளில், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர், தலைமைச்செயலக உதவி ...

உடல்நலக்குறைவால் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவு!

சென்னை தனியார் மருத்துவமனையில், நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழ்நாடு வணிகர் ...

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பல்வேறு மாநிலங்கள் உதாரணமாக இருக்கும் போது தமிழகம் மட்டும் தயங்குவது ஏன்? என பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் தமிழ் ...

சிக்கிம் மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!

சிக்கிம் மாநிலத்தில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான விருதுநகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாக்யோங்கில் கடந்த 5 ஆம் தேதி ராணுவ வாகனம் ...

நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி!

பக்ரீத், ரம்ஜான், ஈஸ்டர் என அனைத்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என தமிழக ...

உள்ளாட்சி தேர்தல் – மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை!

உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராகி வரும் மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட ...

“பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி திட்டம்” – தமிழகத்தில் பலன் அடைந்த 47 லட்சம் விவசாயிகள்!

பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி" திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். கடந்த 2019- ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் ...

பல்வேறு இடங்களை சொந்தம் கொண்டாடும் வக்பு வாரியம் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள இடங்கள் தங்களுக்கு சொந்தமானது என வக்பு வாரியம் கூறுவது ஏற்புடையது அல்ல என பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சி ...

தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துவிட்டது – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்துவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் எண்ணி துணிக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி ...

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு ரூ.42 லட்சம் அபராதம் – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு 42 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது தமிழக மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ...

தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் – தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகளை திறப்பதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த அறிவிப்பின்படி விழுப்புரம் மாவட்டத்தில் நங்கிளி கொண்டானில் புதிய ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்த நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டு ...

தமிழகத்தில் மதமாற்றம் அதிகளவில் நடைபெறுவது வருத்தமளிக்கிறது – ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர்

தமிழகத்தில் மதமாற்றம் அதிகளவில் நடைபெறுவது வருத்தமளிப்பதாக ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டில் 3 நாட்கள் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்புக் குழு ...

ஆந்திராவில் கனமழை – சென்னையில் இருந்து செல்லும் 7 ரயில்கள் ரத்து!

ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லவிருந்த 7 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் ...

பாஜக உறுப்பினர் சேர்க்கை – பிரதமர் மோடி முன்னிலையில் இன்று தொடக்கம்!

நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் டெல்லியில் பிரதமர் மோடியின் முன்னிலையில் இன்று தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, நாடு ...

தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக் கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் ...

சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் – பயணிகள் கோரிக்கை!

சேலத்திலிருந்து முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூர் ...

தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது – பிரதமர் மோடி

சென்னை- நாகர்கோவில் உள்ளிட்ட மூன்று வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி வாயிலாக தொடங்கிவைத்த பிரதமர் மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து வருவதாக ...

இந்தி பாட தேர்வை எழுதியதில் தென் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!

இந்தி பிரசார சபை வாயிலாக இந்தி பாடத்தேர்வை எழுதியதில் தென் மாநிலங்களிலேயே தமிழகம் முன்னிலையில் உள்ளது. மத்திய அரசு இந்தியை அலுவல் மொழியாகவும், ஆங்கிலத்தை கூடுதல் அலுவல் ...

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவை – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் தற்போது 5 வந்தே பாரத் ...

திமுக ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்படுத்தும் நிர்பயா சட்டத்தை, தமிழகத்தில் திமுக அரசு பயன்படுத்தவில்லை என  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

அமெரிக்காவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் ஏற்கனவே தமிழகத்தில் உள்ளன – தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு!

அமெரிக்காவில் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த  நிறுவனங்கள்  ஏற்கனவே தமிழகத்தில்  உள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த ...

சேலம் சுங்கச்சாவடிகளில் தினசரி கட்டணம் உயர்த்தப்படாமல் மாதாந்திர கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு!

சேலம் சுங்கச்சாவடிகளில் மாதாந்திர கட்டணம் மட்டுமே உயர்த்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுங்கச் சாவடி ...

வரத்து குறைவால் பூண்டு விலை உயர்வு – ஒரு கிலோ ரூ.350 வரை விற்பனை!

தமிழகத்தில் வரத்துக் குறைவின் காரணமாக பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் நிலவிய கடும் வெயில், கனமழை போன்ற காரணங்களால் பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் ...

Page 9 of 13 1 8 9 10 13