Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் ஒருவர் கூட ஆர்டர்லிகளாக இல்லை என்பது நம்பும்படியாக இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் ஒருவர் கூட ஆர்டர்லிகளாக இல்லை என டிஜிபி கூறுவது நம்பும்படியாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கோயில் நிலத்திற்கும், ...

வரைவு வாக்களர் பட்டியல் – சென்னை மாவட்டத்தில் 14 லட்சம் பேர் நீக்கம்!

சென்னை மாவட்டத்தில் மட்டும் SIR வாக்காளர் பட்டியலில் இருந்து 14 லட்சத்து 25 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு உரிய வரைவு ...

வெளியானது தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் – 97 லட்சம் பெயர்கள் நீக்கம்!

எஸ்ஐஆர் பணிக்கு பிறகு தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பிகாரைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் ...

முத்தரையரின் தபால் தலையை வெளியிட பிரதமர் மோடிதான் காரணம் – சி.பி.ராதாகிருஷ்ணன்

பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலையை வெளியிடுவதால் நாடே பெருமை கொள்கிறது எனக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தபால் தலை வெளியிடும் ...

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 – அயோத்தி ராமர், காசி விஸ்வநாதர் கோயில்களில் தரிசனம் செய்த தமிழக பக்தர்கள்!

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் காசி விஸ்வநாதர் மற்றும் அயோத்தி ராமர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். மத்திய அரசின் முன்னெடுப்பில் ...

தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் – சென்னை வந்தார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சென்னை வந்தடைந்தார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை அந்த அமைப்பு ...

கோயில் நிலங்களில் கட்டடங்கள் தொடர்பான தீர்மானத்தை திருப்பி அனுப்ப வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

திருப்பரங்குன்றத்தின் மேல் இருப்பது தர்காவே இல்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை ...

தமிழகத்தில் 98.23 % SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் – தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழகத்தில் 98 புள்ளி 23 சதவீத SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் SIR ...

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றம் – அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு!

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 2 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள தென் ...

தமிழகத்தில் மொழியை வைத்து மக்களிடையே வேற்றுமையை உருவாக்குகின்றனர் – தர்மேந்திர பிரதான்

தமிழகத்தில் மொழியை வைத்து மக்களிடையே வேற்றுமையை உருவாக்குவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம்' 4.O ...

SIR தொடர்பான திமுக மனுவை மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல்!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ...

S.I.R விண்ணப்பங்களை பெறுவதற்கான கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையான, எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் ...

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வளர்ச்சியை பாதிக்கும் எந்த முடிவையும் திமுக அரசு எடுக்கக் கூடாது – வானதி சீனிவாசன்

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வளர்ச்சியை பாதிக்கும் எந்த முடிவையும் திமுக அரசு எடுக்க கூடாது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். ...

தமிழகத்தில் சுமார் 6 கோடி SIR படிவங்கள் விநியோகம் – தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 7 ஆயிரம் எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு ...

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

மீண்டும் ஒரு மொரு முறை ஆட்சிக் கோட்டையைப் பிடித்து தமிழகத்தைத் தலை நிமிரச் செய்வேன் என்று கூறுவதை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது என தமிழக பாஜக ...

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு – 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வினை சுமார் நான்கரை லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். பள்​ளி​களில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை ...

ஆளும் கட்சியே சட்டத்தை மதிப்பதில்லை – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

ஆளும் கட்சியே சட்டத்தை மதிக்காமல் சாலைகளின் செண்டர் மீடியன்களில் கொடிக் கம்பங்களை அமைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அனுமதியின்றி ...

சாலை வரி விலக்கு அளித்தால் மட்டுமே மீண்டும் பேருந்துகளை இயக்குவோம் – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்!

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரியில் விலக்கு அளித்தால் மட்டுமே மீண்டும் பேருந்துகளை இயக்குவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து கேரளா, ...

தமிழகத்தில் கேள்விக்குறியான மாணவிகள் பாதுகாப்பு – மத்திய அரசு தலையிட ஏபிவிபி வலியுறுத்தல்!

தமிழகத்தில் மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக தலையிட வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி ...

ஒப்பந்ததாரர் தேர்வில் அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் – மணல் குவாரி திறப்பு முடக்கம்!

ஒப்பந்ததாரர்கள் தேர்வில், அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் காட்டுவதால், மணல் குவாரிகள் திறப்பு முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க சுற்றுச்சூழல் அனுமதி ...

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது என தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி குற்றம்சாட்டி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...

தமிழகத்தில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்குகிறது. சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு ...

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் – அரசியல்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு!

சென்னை தலைமைச் செயலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பீகார் சட்டமன்றத் ...

ரூ. 888 கோடி பணி நியமன ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் நடைபெற்ற ஊழலுக்கு  பாமக தலைவர் அன்புமணி ண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், , இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கரப்ஷன், ...

Page 8 of 26 1 … 7 8 9 … 26