Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

கனகசபை விவகாரம் அரசியலாக்கப்படுகிறது – நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தரப்பு வாதம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது தீட்சிதர்கள் சென்னை ...

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

சென்னை அரசு கலைக்கல்லூரியில், கேண்டீனில் பணிபுரியும் 22 வயது இளம்பெண், மூன்று நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு ...

தமிழகத்தின் வெற்றி வியாபார கழகமாக தவெக? – பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அடுக்கடுக்கான கேள்வி!

நடிகர் விஜய்க்கு யார் கொள்கை ஆசான்? தமிழகத்தின் வெற்றிவியாபாரக் கழகமாக "தவெக" மாறிவிட்டதாக தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நடிகர் ...

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : பிப்ரவரி 4,5-ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிப்ரவரி 4,5ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ...

தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கக் கூடாது -திமுக எம்எல்ஏக்கு ஜோதிமணி எம்.பி எச்சரிக்கை!

திமுக சட்டமன்ற உறுப்பினர் தளபதி தேவையில்லாமல் தம்மை வம்புக்கு இழுக்கக் கூடாது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அறிவுறுத்தியுள்ளார். மதுரையில் இருக்கும் உங்களுக்கு கரூரில் இருக்கும் தன்னைப் ...

பத்திரப்பதிவு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய குடியரசுத் தலைவர்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்திரப்பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த ...

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 33 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

 தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காவல் மற்றும் தீயணைப்புத்துறைச் சேர்ந்த 33 பேருக்கு குடியரசு தலைவர்கள் விருதுகளை அறிவித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறையில் சிறப்பான சேவைக்காக ...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துகளை பொது வெளியில் பேசக்கூடாது என ராகுல் காந்தி அறிவுறுத்தல் – மாணிக்கம் தாக்கூர் தகவல்!

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துக்களை பொதுவெளியில் பேசக்கூடாது என ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் ...

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலையா? – டிடிவி தினகரன் கேள்வி!

பெரம்பலூரில் காவல்துறை வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கியுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் தமிழக ...

தமிழகம் வந்த அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையம் வந்தடைந்த அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழகம் வழியாக ...

உதயநிதியின் தேசவிரோதக் கருத்துகளை கடுமையாக எதிர்க்கிறோம்! -பியூஷ் கோயல்

தமிழக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து உதயநிதி ஸ்டாலினை நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலினின் தேசவிரோதக் கருத்துகளை நாங்கள் ...

80, 000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது – சமூக ஆர்வலர்கள் வேதனை!

தமிழகத்தில், புதிதாக 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு 2 ஆண்டுகளாகியும் அமலுக்கு வரவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் முதியோர், ...

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் – சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!

காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒன்று ...

சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லாமல் பத்திரப்பதிவு – புதிய சேவை விரைவில் அறிமுகம்!

சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக செல்லாமல் எங்கிருந்தும், எப்போதும் வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யும் வகையில் 18 வகையான புதிய சேவைகளை பதிவுத்துறை அறிமுகப்படுத்தவுள்ளது. தமிழகத்தில் வீடு, மனை, ...

பிரதமரின் தமிழக பயணம் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – எல்.முருகன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி அளித்த தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கவை ...

பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம்!

தமிழகத்தின் பல பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்றாயிரம் ரூபாய் ரொக்கத்துடன், சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ...

தமிழகம் – மேற்கு வங்கம் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை!

தமிழகம் - மேற்கு வங்கம் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அட்டவணையில், தாம்பரத்தில் இருந்து ...

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் – காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி திட்டவட்டம்!

தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்த ஆட்சியில் பங்கு கேட்பது அவசியம் என காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

தமிழகத்தில் அதிகார பகிர்வு குறித்து தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், IPDS என்ற நிறுவனம் ...

திருச்சியில் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

திருச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தந்துள்ளார். ...

சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் – அமித் ஷா

2026 ஏப்ரலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைவதன் மூலம் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ...

தமிழகத்தை சேர்ந்த ஒருவரை குடியரசு துணைத்தலைவராக அமர்த்தி பிரதமர் மோடி அழகு சேர்த்துள்ளாளர் – எல்.முருகன்

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி கொடுத்தது நம் அனைவருக்கும் பெருமை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் ...

இரண்டு நாள் பயணமாக ளை தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய ...

மை பாரத் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக இளைஞர்கள் – பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்!

மை பாரத் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற, தமிழக இளைஞர்கள் 80 பேர் தேசிய இளைஞர் தினத்தில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடவுள்ளனர். ...

Page 7 of 26 1 … 6 7 8 … 26