ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது - இபிஎஸ் விமர்சனம்!
Nov 2, 2026, 07:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது – இபிஎஸ் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 1, 2026, 09:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்து நிற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாரும் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை என்றும், கொடுஞ்செயல் செய்பவர்களுக்கு போலீசை கண்டால் அச்சமில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், பள்ளிச் சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை போதையின் பிடியில் சிக்கியிருப்பதே குற்றச் செயல்களுக்குக் காரணம் எனக் குற்றம்சாட்டிய அவர்,பள்ளி மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தி வெளியான வீடியோ, திமுக ஆட்சியின் லட்சணத்தை பறைசாற்றுவதாகவும் விமர்சித்துள்ளார்.

தேர்தலில் மாறுதல் வந்தபிறகு, திமுக கூட்டம், மூலை மூலைக்கு அடக்கி ஒடுக்கப்படும் என்றும் இபிஎஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Tags: AIADMK general secretary Edappadi PalaniswamiTamil NaduepsDMK regime
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிரான அலை வீசுகிறது – பியூஷ் கோயல்

Next Post

தைப்பூச திருநாள் – நயினார், எல்,முருகன், அண்ணாமலை வாழ்த்து!

Related News

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசின் செயல்பாடுகளில் மக்கள் பங்களிப்பு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

முரசு புயல் பாதிப்பு – தமிழக முதல்வரிடம் உதவி கோரினார் ஆந்திர முதல்வர்!

ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சீருடையில் பங்கேற்றார்.

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலுக்காகவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

பேனர் வைப்பதில் தகராறு;விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் – முதல்வர் விஜய் உத்தரவு!

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – மியான்மரில் உற்சாக கொண்டாட்டம்!

4 நாட்கள் விடுமுறையுடன் தீபாவளி போனஸ் – ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies