tamilaga vetri kalagam - Tamil Janam TV

Tag: tamilaga vetri kalagam

விஜய் கட்சி தொடங்கியதால் திமுக அச்சத்தில் உள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னையன் விமர்சனம்!

நடிகர் விஜய் கட்சி தொடங்கிவிட்டதால் திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும், வரும் 2026-இல் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் ...

தவெக மாநாடு முடிந்து திரும்பிய தொண்டர்கள் – விழுப்புரம் – திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசல்!

தவெக மாநாடு முடிந்து அக்கட்சியின் தொண்டர்கள் ஒரே நேரத்தில் ஊர் திரும்பிய நிலையில், அணிவகுத்து நின்ற வாகனங்களால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ...

தவெக மாநாடு – விக்கிரவாண்டி டாஸ்மாக் கடையில் மது வாங்கிய தொண்டர்கள்!

விக்கிரவாண்டியில் நடைபெறும் தவெக மாநாட்டிற்கு வந்த கட்சி தொண்டர்கள் சிலர், அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கிச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் ...

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை – விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் பேச்சு!

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக  வெற்றி கழக மாநாட்டில் நடிகர் விஜய் உரையாற்றினார். அவர் பேசியதாவது : பாம்பாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் பயப்பட மாட்டோம் என்றும் அரசியலை ...

விக்கிரவாண்டி தவெக மாநாடு – முக்கிய நிகழ்வுகள்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கடந்த 6 மாதமாக பேசு பொருளாக இருந்த நிலையில், விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற கொள்கை அறிவிப்பு மாநாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளை ...

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு – விக்கிரவாண்டியில் தொடங்கியது!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடங்கியது. நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி ...

அரசியல் என்னும் முதலைகள் நிறைந்த குளத்தில் விஜய் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளேன் – சீமான் பேட்டி!

நடிகர் விஜய் மக்களுக்காக நின்று குரல் கொடுப்பதன் மூலம் தம்மை தலைவனாக மாற்றிக் கொள்ளலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவகங்கை ...

தவெக மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு!

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக தவெக மாநாட்டுக்கு செல்லும் தொண்டர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட தவெக-வினர் சார்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் ...

தளபதி முதல் தலைவர் வரை – நடிகர் விஜய் திரைத்துறையில் சாதித்தது எப்படி? சிறப்பு கட்டுரை!

அரசியலில் சாதிக்க களமிறங்கியுள்ள நடிகர் விஜய், திரைத்துறையில் சாதித்தது எப்படி என்பது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்... எம்ஜிஆருக்கு பிறகு எந்த நடிகரும் அரசியலுக்கு வந்து ...

“விடியா அரசை வீழ்த்திட விக்கிரவாண்டி வாருங்கள்” – மதுரையில் தவெக கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்!

விடியா ஆட்சியை வீழ்த்திட விக்கிரவாண்டி வாருங்கள் என திமுக-வினரை சீண்டும் வகையில் மதுரையில் தவெக-வினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ...

உங்கள் வருகைக்காக காத்திருப்பேன் – தவெக தலைவர் விஜய் கடிதம்!

உங்கள் வருகைக்காக இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்து காத்திருப்பேன் என தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தவெக முதல் ...

தவெக மாநாடு சொல்லப்போகும் செய்தி என்ன? சிறப்பு கட்டுரை!

விஜய்யின் ஒவ்வொரு பட ரிலீஸின் போது வரும் விமர்சனங்களை போலவே அவரின் தலைமையில் நடைபெறும் முதல் மாநாட்டிற்கான ஏற்பாடுகளும் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒட்டுமொத்த ...

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு – பணிகள் தீவிரம்!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், மாநாட்டுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் ...

தவெக முதல் மாநாடு – விக்கிரவாண்டியில் நடைபெற்ற பந்தகால் நடும் நிகழ்ச்சி!

நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெறும் ...

தவெக மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் – இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் டி.குருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

தவெக மாநாடு குறித்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் – பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் வழங்கிய விக்கிரவாண்டி போலீசார்!

தவெக மாநாடு குறித்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீசை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் விக்கிரவாண்டி போலீசார் வழங்கியுள்ளனர். நடிகர் விஜய், தனது கட்சியின் முதல் ...

Page 2 of 2 1 2