tamilnadu government - Tamil Janam TV

Tag: tamilnadu government

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தமிழக ...

பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக, அதிமுக தாக்கல் ...

அண்ணா பல்கலை மாணவி வழக்கு : FIR கசிந்தது எப்படி?- உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோது FIR தகவல்கள் கசிந்தது எப்படி? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் ...

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் எப்ஐஆர் சரியாக பதிவு செய்யப்படவில்லை என்ற உயர் நீதிமன்றத்தின் பார்வை மகிழ்ச்சி அளிக்கிறது – அண்ணாமலை

அண்ணாப்பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை சரியாக பதிவு செய்யப்படவில்லை என சென்னை உயர் நீதின்றம்  தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக ...

அண்ணாமலை சபதம் நிறைவேற வேண்டுதல் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய திருச்செந்தூர் பாஜகவினர்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சபதம் வெற்றி பெற வேண்டி, திருச்செந்தூரில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை காலணி ...

மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் ...

ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கைது – பல்வேறு அமைப்புகள் கண்டனம்!

திமுக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ...

கைது நடவடிக்கை தொடர்ந்தால் நாடு முழுவதும் போராட்டம் – ஏபிவிபி எச்சரிக்கை!

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டுப் போராடிய ஏபிவிபி மாணவர்களை கைது நடவடிக்கைகள் தொடர்ந்தால் காவல்துறையை கண்டித்து நாடு முழுவதும் ஏபிவிபி களமிறங்க நேரிடும் என ஏபிவிபி ...

ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கைது – அண்ணாமலை கண்டனம்!

ஏபிவிபி மாணவர்களை அலுவலகத்திற்குள் நுழைந்து கைது செய்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "சென்னை அண்ணா பல்கலைக்கழக ...

ஆண் நண்பர்கள் அல்லது காதலனுடன் மாணவிகள் பேச தடை செய்யக் கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்

ஆண் நண்பர்கள் அல்லது காதலனுடன் மாணவிகள் பேச யாரும் தடை செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை ...

முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் – உயர் நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை பத்து முப்பது மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மாணவி பாலியல் ...

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆய்வு!

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆய்வு மேற்கொள்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ...

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – 6 முறை சாட்டையால் அடித்து போராட்டத்தை தொடங்கிய அண்ணாமலை!

அண்ணாப்பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமையை கண்டித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் தன்னைத்தானே அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார். ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தலைமை நீதிபதியின் அனுமதிக்காக சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு ...

சரித்திர பதிவேடு குற்றவாளி அண்ணா பல்கலைக்கழகத்தில் சுதந்திரமாக நடமாடியது எப்படி? இபிஎஸ் கேள்வி!

சரித்திர பதிவேடு குற்றவாளி அண்ணா பல்கலைக்கழகத்தில் சுதந்திரமாக நடமாடியது எப்படி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரித்திர பதிவேடு ...

அண்ணா பல்கலை மாணவி வழக்கு : யாரை காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? – அண்ணாமலை கேள்வி!

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் - யாரை காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

முதல் தகவல் அறிக்கையை கசிய விட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பெயர், அடையாளத்துடன் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் ...

மேலும் ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஞானசேகரன் – விசாரணையில் தகவல்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்னொரு மாணவிக்கும், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவரது தோழி ஒருவரிடமும் ...

திமுக ஆட்சி அகற்றப்படும் வரை காலணி அணிய மாட்டேன் – அண்ணாமலை சபதம்!

திமுக ஆட்சி அகற்றப்படும் வரை காலணி அணியமாட்டேன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி ...

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதிய நிலையில், தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. சரித்திர ...

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ...

ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபரை கைது செய்யாதது ஏன்? அந்த சார் யார்? – ஹெச்.ராஜா கேள்வி!

ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபரை கைது செய்யாதது ஏன்?  என தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் ...

அண்ணா பல்கலை மாணவி எஃப்ஐஆர் வெளியானது சட்ட விரோதம் – வழக்கறிஞர் விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவரங்கள் அடங்கிய எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வழக்கறிஞர் நதியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் – தேசிய மகளிர் ஆணையத்திற்கு அண்ணாமலை கடிதம்!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகாரளித்துள்ளார். இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு ...

Page 4 of 6 1 3 4 5 6