tamilnadu government - Tamil Janam TV

Tag: tamilnadu government

பாலியல் புகார் எதிரொலி – பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களுக்கு  வழிகாட்டுதல் நெறிமுறை வெளியிட்டுள்ளது. பள்ளி வாகனங்களில் மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக எழுந்த புகாரின் பேரில், தனியார் பள்ளிகள் இயக்குநர் ...

மதுரை எயம்ஸ் மருத்துவமனை விவகாரம் : அண்ணாமலை கேள்வி!

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக மரங்கள் அகற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ள ஏலத்தை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு தமிழக அரசை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை ...

மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1000 கோடியை முதலில் பயன்படுத்தட்டும் : அமைச்சர் எல்.முருகன்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பைச் சமாளிக்க தமிழகத்திற்கு மேலும் பேரிடர் நிவாரண நிதியை வழங்குவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ...

அன்று சென்னை – இன்று நெல்லை – திமுக அரசின் சறுக்கல்!

கடந்த வாரம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொது மக்களில் யார் உயிரோடு இருப்பார்கள், யார் உயிரோடு இருக்கமாட்டார்கள் என யாருக்கும் தெரியாது. காரணம், ...

உங்களுக்கு வெள்ள நிவாரண நிதி இல்லை – ரேஷன் கடையில் விரட்டப்பட்ட மக்கள்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர், மிக்ஜாம் புயல் பெருமழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. இதனால், பாதிக்கப்பட்ட ...

செல்பி எடு, நிலத்தை ஆட்டையப்போடு!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் என்பது காலத்தால் அழியாத ஒரு பொக்கிஷம். அதை அபகரிக்க ஒரு கும்பல் தீவிரமாக வேலை செய்து வருகிறது என கதறுகிறார்கள் சேலம் மாடர்ன் ...

எத்தனை கோவில்களில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம்கள் கட்டப்பட்டுள்ளது?

எத்தனை  கோவில்களில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம்கள் கட்டப்பட்டுள்ளது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களை பாதுகாப்பது ...

பிறப்பு, இறப்பு சான்றிதழை இலவசமாக பெறுவது எப்படி?

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை இனி ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ள முடியும். ஒவ்வொருவரின் பிறப்பும், இறப்பையும் அரசு தவறாமல் பதிவு செய்கிறது. காரணம், ஒவ்வொருவரின் பிறப்பு சான்றிதழை ...

சென்னையில் இன்று முதல் அரசு சான்றிதழ் சிறப்பு முகாம்!

மிக்ஜம் புயல் வெள்ளத்தால் அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அதனை மீண்டும் பெறுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக கடந்த 4 ...

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

சென்னையில் புயல், பெருமழை, வெள்ளத்தில் சிக்கி திண்டாடிய மக்கள் மனதில் இருந்து வடு நீங்காத நிலையில், திமுக அரசின் சுகாதாரத்துறையில் ஜீரணிக்கவே முடியாத ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ...

தனியார் பள்ளிகள் திறக்க தடை – தமிழக அரசு புதிய உத்தரவு!

டிசம்பர் 9 -ம் தேதி தனியார் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. சென்னையில் பெருமழையும், வெள்ளமும் சாலைகளையும்,  வீடுகளையும், பொதுமக்களையும் புரட்டிப்போட்டுள்ளது. பிரதான சாலைகளில் ...

பார்முலா 4 கார் பந்தயம் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரிக கேள்வி!

பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதால் அரசுக்கு வருமானம் வருகிறதா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் வரும் டிசம்பர் ...

தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர்

தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் ரவி மீண்டும் தமிழக அரசுக்கே ...

அரசின் மீது வைத்த நம்பிக்கையை உடைத்துவிட்டது: கல்வித்துறை ஜேக்டோ.

மதுரையில் நடந்த 'கல்வித்துறை ஜேக்டோ' (டி.என்.எஸ்.இ.) மாநில ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை' என குற்றம் சாட்டப்பட்டது. கூட்டத்தின் அரசுக்கு எதிராக தீர்மானங்கள் ...

தமிழகத்திற்கு மத்திய அரசு தாராளம்!

மத்திய அரசு ஒவ்வொரு மாதமும், மாநிலங்களுக்குத் தேவையான கோதுமை ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது 8,500 டன் கோதுமை தமிழக அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ...

தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு, சுகாதாரத் துறையில் ஒப்பந்த ...

Page 6 of 6 1 5 6