மதுரை எயம்ஸ் மருத்துவமனை விவகாரம் : அண்ணாமலை கேள்வி!
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக மரங்கள் அகற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ள ஏலத்தை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு தமிழக அரசை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை ...














