மதுரை எயம்ஸ் மருத்துவமனை விவகாரம் : அண்ணாமலை கேள்வி!
Sep 13, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை எயம்ஸ் மருத்துவமனை விவகாரம் : அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Feb 29, 2024, 07:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக மரங்கள் அகற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ள ஏலத்தை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு தமிழக அரசை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக மரங்களை அகற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ள ஏலத்தை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். மதுரையில் உள்ள AIIMS மருத்துவமனைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைய 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்ததது. மேலும் மரங்களை அகற்ற தமிழக அரசு இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நிதி இலாகாவிலிருந்து வெளியேறிய ஒரு அதிருப்தி அமைச்சர், உண்மைகளுக்கு மாறான த கூற்றுக்களை முன்வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

குஜராத், கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் நடந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பின் மூலம் பாதுகாக்கப்பட்ட முதலீடுகள் வந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. மேலும தமிழகத்தை விட அதிக முதலீடு வந்தது.

2013-14ல் தமிழகத்தின் தனிநபர் NSDP ₹1,16,960 ஆகவும், 2022-23ல் ₹2,75,583 ஆகவும் இருந்தது. 10 ஆண்டுகளுக்கு CAGR 8.94% ஆக இருந்தது.  தேசிய அளவில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2013-14ல் ₹74,920 ஆகவும், 2022-23ல் ₹1,96,983 ஆகவும் இருந்தது. 10 ஆண்டுகளுக்கான CAGR 10.15% ஆக இருந்தது.

இதிலிருந்து, தேசிய அளவில் தனிநபர் CAGR TN ஐ விட 1.21% அதிகமாக உள்ளது என்பது தெளிவாகிறது. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி திமுகவுக்கு ரியாலிட்டி செக் கொடுத்துள்ளார் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalaiaiimstamilnadu governmenttamilnadu bjp president
Share
Tweet
SendShare
Previous Post

ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய மின் தகடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் உயர்வு – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies