தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் உயர்வு – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
Oct 28, 2026, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் உயர்வு – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Feb 29, 2024, 07:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு இன்றைய தினத்தில் 30 சதவீத வாக்கு உள்ளதாக  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றமுடியாது என சிலர் சவால் விட்டார்கள். ஆனால், இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. தமிழக மக்கள் பா.ஜ.கவை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

என் மண், என் மக்கள் யாத்திரை மக்களிடையே புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் அமோக ஆதரவு பா.ஜ.கவுக்குக் கிடைத்துவிட்டது. இதனால், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் பாடுபட்டுள்ளனர். இதனால், அவர்களைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். தி.மு.கவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  ஒருவர் ஜெயிலில் இருக்கிறார். மற்றொருவர் ஜெயிலுக்கு செல்ல உள்ளார். மேலும், 11 அமைச்சர்கள் நீதிமன்ற விசாரணையில் உள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 60 நாட்கள் உள்ளன. இந்த தேர்தல் வரலாற்றில் இடம் பெறப்போகும் தேர்தலாக அமையும் என அவர் தெரிவித்தார்.

Tags: tamilnadubjpL Muruganminister l murugan
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை எயம்ஸ் மருத்துவமனை விவகாரம் : அண்ணாமலை கேள்வி!

Next Post

இரயில் வேகம் அதிகரிப்பு – மகிழ்ச்சியில் பயணிகள்!

Related News

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

Load More

அண்மைச் செய்திகள்

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies